வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்திய இளைஞர்! வைரலாகும் புகைப்படங்கள்

Marriage Love Viral photos Indian origin Turkey girl
By Logeswari Jan 01, 2022 04:27 AM GMT
Report

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் மது சங்கீர்த். இவர் துருக்கி நாட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு இவர் கிஜிம் என்ற பெண்ணுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது முதலில் இருவரும் நண்பர்களாக இணைந்தார்கள். இந்நிலையில் இவர்கள் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து வெளியே செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது என இருந்துள்ளனர். அந்த வகையில் இருவருக்கிடையில் இருந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்திய இளைஞர்! வைரலாகும் புகைப்படங்கள் | Turkey Girl Married To Indian Woman

பின்னர் இருவரும் குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் தங்கள் காதல் விவகாரத்தை பற்றி எடுத்து கூறியுள்ளனர்.  இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

வீட்டில் பெரியவர்களிடம் சொல்லும் போது முதலில் அவர்கள் அதை மறுத்தார்கள். பின்னர் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.

வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்திய இளைஞர்! வைரலாகும் புகைப்படங்கள் | Turkey Girl Married To Indian Woman

ஆனால் கொரோனா காரணமாக திருமணம் தள்ளி போனது பின்னர் துருக்கியில் துருக்கி முறைப்படி முதலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இருவரும் ஆந்திராவுக்கு வந்து தெலுங்கு முறைப்படி திருமணம் சிறப்பாக நடந்தது. இவர்கள் இந்து முறைப்படி செய்து கொண்ட திருமணத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.   

வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்திய இளைஞர்! வைரலாகும் புகைப்படங்கள் | Turkey Girl Married To Indian Woman

9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US