ஆமை வடிவிலான மிதக்கும் நகரம்! 65000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டம்... வீடியோ காட்சி

Saudi Arabia
By Raju Nov 20, 2022 09:06 AM GMT
Report

சவூதி அரேபியாவில் 65 ஆயிரம் கோடி செலவில் வாய்பிளக்க வைக்கும் பிரம்மாண்டமான "ஆமை" வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்படவுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுவருகிறது.

ஆமை வடிவில் மிதக்கும் நகரம்

இது உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரமாக உருவாகி வருகிறது. 1800 அடி நீளமும், 2000 அடி அகலமும் கொண்ட படகில் மால்கள், பூங்கா, பீச் கிளஃப், அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.

ஆமை வடிவிலான மிதக்கும் நகரம்! 65000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டம்... வீடியோ காட்சி | Turtle Shaped Floating City Saudhi Video

Lazzarini Design Studio

அடுக்குமாடி குடியிருப்புகள்

கடலில் எங்கும் நிற்காமல் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ள இந்த பிரம்மாண்ட கப்பலில், ஒரேநேரத்தில் 60 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். 200 முதல் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த பாஞ்சியோஸ் கண்டத்தின் நினைவாக இதற்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த மிதக்கும் கப்பலில் ஒவ்வொரு ஆமை இறக்கையிலும் 19 வில்லாக்கள் மற்றும் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US