உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீரியல் நடிகை - வைரலாகும் கடைசி பதிவு

Maharashtra Death Actress
By Karthikraja Jun 15, 2026 01:34 PM GMT
Report

இளம் சீரியல் நடிகை சஞ்சிதா உயிரை மாய்த்துள்ள நிலையில் அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

சஞ்சிதா உகலே

கும்கும் பாக்யா, தில்வாலி துல்ஹா லே ஜாயேகி உள்ளிட்ட இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே(sanchita ugale). 

உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீரியல் நடிகை - வைரலாகும் கடைசி பதிவு | Tv Actress Sanchita Ugale Dies Herself Last Post

நேற்று இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள், மகாராஷ்டிராவின் நாலசோபாரா கிழக்கில் உள்ள தனது வீட்டில் தனது படுக்கையறைக்குள் தன்னைத் தானே பூட்டிக்கொண்டு, ஒரு சேலையைப் பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிட்டுத் உயிரை மைத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்களும் அண்டை வீட்டாரும், உடனடியாக அவரை வசாய்-விரார் நகராட்சி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும்போதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி - சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை

23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி - சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை

அவரது தந்தை மச்சிந்திர உகலே அளித்த புகாரின் அடிப்படையில், அச்சோல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பயணம், உடற்பயிற்சி மற்றும் யோகாவிலும் ஆர்வம் உள்ள சஞ்சிதா, அது தொடர்பான பல்வேறு பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சஞ்சிதா உகலேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.43 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 1979 ஆம் ஆண்டு வெளியான 'சர்கம்' திரைப்படத்தின் 'டஃப்லி வாலே டஃப்லி பஜா' பாடலுக்கு உதட்டசைக்கும் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். 

இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ள ஒருவர், எப்படி சில மணி நேரங்களில் உயிரை மாய்துகொண்டுள்ளார் என ரசிகர்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

அவருடன் நடித்த படக்குழுவினர் சஞ்சிதாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

    

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US