குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செய்தியாளருக்கு நடந்த சோகம்: வலுக்கும் கண்டனம்

russia china sports usa reporters winter olympic
By Thiru Feb 07, 2022 02:22 PM GMT
Report

சீனாவில் 2022ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேரலையில் தகவல் வழங்கிக்கொண்டிருந்த இருந்த செய்தியாளர் ஒருவரை பொலிசார் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளும் பங்குபெற்றுள்ளதால், பல நாடுகளை சேர்ந்த ஊடகங்களும் சீனாவில் முகாமிட்டுள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செய்தியாளருக்கு நடந்த சோகம்: வலுக்கும் கண்டனம் | Tv Reporter Dragged Away By Chinese Security

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நெதர்லாந்தை சேர்ந்த செய்தியாளர் ஜோர்ட் டென் தாஸ் என்பவர் நெதர்லாந்தில் உள்ள செய்தி நிறுவனத்திற்கு நேரலையில் தகவல் தெரிவித்து கொண்டிருந்த போது அங்குள்ள பொலிசாரல் தள்ளிவிடப்பட்டார்.

தான் ஒரு செய்தியாளர் என்றும் நேரலையில் தகவல் அளித்து கொண்டு இருப்பதாக தெரிவித்த பின்னரும் பொலிஸ் அதிகாரி அவரை தள்ளியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து செய்தி வழங்க முற்பட்ட போது அவரின் கமெராவில் கை வைத்து போலீசார் மறைத்துள்ளனர்.

இதை நேரலையில் பார்த்துக்கொண்டு இருந்ததால் நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தார். பிறகு பொலிஸாரால் அங்கு இருந்து வெளியேற்றப்பட்ட அந்த செய்தியாளர், மற்றொரு இடத்தில் இருந்து மீண்டும் செய்தியை நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ளார்.

பொலிசாரின் இந்த செயலுக்கு செய்தி ஊடகங்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதுகுறித்து அந்த தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் செய்தியாளர் நலமாக இருப்பதாகவும், இதன் சீனாவில் செய்தியாளர்களின் நிலை எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஒலிம்பிக் கமிட்டி, நெதர்லாந்து செய்தியாளருக்கு நடந்த இந்த சம்பவம் உண்மையில்லை எனவும், இது வேறு எங்கோ நடந்துள்ள சம்பவம் என விளக்கம் அளித்துள்ளது. மேலும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதில் எந்த ஒரு தடையும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US