புதிய M1-S மின்சார மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகம் செய்த TVS

Tvs Electric Vehicle
By Ragavan Oct 25, 2025 03:52 PM GMT
Report

TVS மோட்டார் நிறுவனம், 2025-ஆம் ஆண்டு EICMA வாடகை வாகன கண்காட்சியில் புதிய மின்சார மேக்ஸி ஸ்கூட்டர் M1-S-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஸ்கூட்டர், சிங்கப்பூரைச் சேர்ந்த ION Mobility நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

1 ரூபாய்க்கு 50 கிலோமீட்டர் பயணம்., TVS X Smart எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

1 ரூபாய்க்கு 50 கிலோமீட்டர் பயணம்., TVS X Smart எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

TVS-ன் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உற்பத்தி அனுபவம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

M1-S ஸ்கூட்டரில் 4.3kWh திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 16.76bhp பவர் மற்றும் 45Nm டார்க் வழங்குகிறது. 

0-50kmph வேகத்தை 3.7 விநாடிகளில் அடையக்கூடிய இந்த ஸ்கூட்டர், 105kmph உச்ச வேகத்தையும், ஒரு முறை சார்ஜில் 150km range வழங்கும் திறன் கொண்டது.

TVS M1-S electric scooter, TVS EICMA 2025 launch, ION Mobility TVS partnership, electric maxi scooter India, TVS EV scooter specs, 2025 TVS scooter range, TVS M1-S features, smart electric scooters, EV scooters with TFT display, TVS scooter Indonesia launch

இந்த ஸ்கூட்டரில் Twin LED headlamps, eyebrow-style DRL விளக்குகள், integrated turn indicators, சமமான floorboard, single-piece seat மற்றும் sleek rear grab rail ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

இது 7 அங்குல TFT டிஸ்ப்ளே கொண்டது. ஸ்மார்ட்போன் இணைப்பு, இசை கட்டுப்பாடு, navigation, அழைப்பு/செய்தி அறிவிப்புகள் போன்ற வசதிகள் இதில் உள்ளன. ஸ்மார்ட் கீ வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் முதலில் இந்தோனேசியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இது விரைவில் வரக்கூடும் என TVS-இன் EV திட்டங்கள் தெரிவிக்கின்றன.

2026-ல் தங்கத்தின் விலை கடுமையாக உயரும் - பாபா வங்கா கணிப்பு., முதலீட்டாளர்கள் எச்சரிக்கை

2026-ல் தங்கத்தின் விலை கடுமையாக உயரும் - பாபா வங்கா கணிப்பு., முதலீட்டாளர்கள் எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
TVS M1-S electric scooter, TVS EICMA 2025 launch, ION Mobility TVS partnership, electric maxi scooter India, TVS EV scooter specs, 2025 TVS scooter range, TVS M1-S features, smart electric scooters, EV scooters with TFT display, TVS scooter Indonesia launch
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US