இதோ புதிய TVS Ronin ஸ்பெஷல் எடிஷன் பைக்.. ஆச்சரியமான விலையில்.!

Tvs
By Ragavan Oct 28, 2023 04:58 PM GMT
Report

முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான TVS, பண்டிகைக் காலத்தில் Ronin பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல், ரோனின் ஸ்டாண்டர்ட் வகைகளில் காஸ்மெட்டிக் மேம்பாடுகளுடன் வருகிறது. இந்த புதிய மாடல் பைக்கின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் ரோனின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டைப் போலவே உள்ளது.

TVS Ronin ஸ்பெஷல் எடிஷன் அம்சங்கள்:

இந்த ஸ்பெஷல் எடிஷன் வகை ஸ்டாண்டர்டு வகையுடன் ஒப்பிடும்போது புதிய கிராபிக்ஸ் உடன் வருகிறது. இது டிரிபிள் டோன் ஸ்கீமில் முதன்மை நிறமாக சாம்பல் நிறத்தையும், அதில் வெள்ளை மற்றும் சிவப்பு பட்டையுடன் வழங்குகிறது.

TVS Ronin Special Edition

இந்த மோட்டார்சைக்கிள் 'R' லோகோ பேட்டர்னுடன் கூடிய அம்சங்களுடன் வருகிறது. வீல் ரிம் ' டிவிஎஸ் ரோனின் ' பிராண்டிங்குடன் வருகிறது. இந்த பைக்கின் கீழ் பகுதி கருப்பு நிறத்தில் உள்ளது. ஹெட்லேம்ப் பெசலுக்கு கருப்பு தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக் USB சார்ஜர், ஃப்ளைஸ்கிரீன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட EFI கவர் உள்ளிட்ட முன் நிறுவப்பட்ட சாதனங்களுடன் வருகிறது. கூடுதலாக, டாப்-ஸ்பெக் Ronin TD இப்போது நிம்பஸ் கிரே உடன் புதிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் பிரீமியம் ஹெட் பிசினஸ் விமல் சும்ப்லி பேசுகையில், டிவிஎஸ் மோட்டரின் முதல் பிரீமியம் லைஃப்ஸ்டைல் ​​பிரிவு மோட்டார்சைக்கிளாக டிவிஎஸ் ரோனின் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வருடத்திற்குப் பிறகு, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

Ola, Atherக்கு போட்டியாக களமிறங்கும் Rivot NX100., ரூ.499க்கு முன்பதிவு..

Ola, Atherக்கு போட்டியாக களமிறங்கும் Rivot NX100., ரூ.499க்கு முன்பதிவு..

டிவிஎஸ் ரோனின்.. அம்சங்கள், விவரக்குறிப்புகள்

அம்சங்களைப் பொறுத்தவரை, ரோனின் முழு-எல்இடி விளக்குகள், TVS SmartXonnect Bluetooth moduleஉடன் கூடிய ஆஃப்-செட் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 2 ABS Mode (Rain and Road), ஸ்லிப்பர் கிளட்ச், Glide Through Technology ஆகியவற்றுடன் வருகிறது.

TVS Ronin Special Edition

டிவிஎஸ் ரோனின் 225.9சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 7,750ஆர்பிஎம்மில் 20.2பிஎச்பி மற்றும் 3,750ஆர்பிஎம்மில் 19.93என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது.

இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் விவரக்குறிப்புகளில் முன் ஃபோர்க்குகள், ஏழு-நிலை ப்ரீலோட்-அட்ஜஸ்டபிள் மோனோஷாக், 300 மிமீ முன் disk, பின்புறத்தில் 240 மிமீ ரோட்டார் ஆகியவை அடங்கும்.

சந்தையில் புதிதாக களமிறங்கும் Svitch CSR 762 எலக்ட்ரிக் பைக்.! சிறப்பம்சங்கள் இதோ...

சந்தையில் புதிதாக களமிறங்கும் Svitch CSR 762 எலக்ட்ரிக் பைக்.! சிறப்பம்சங்கள் இதோ...

விலை?

டிவிஎஸ் ரோனின் ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 1,72,700 (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூடிய வேரியண்ட் வாரியான TVS Ronin விலைகள் (எக்ஸ்-ஷோரூம்) பின்வருமாறு.

* TVS Ronin SS : ரூ. 1,49,200

* TVS Ronin DS : ரூ. 1,56,700

* TVS Ronin TD : ரூ. 1,68,950

* TVS Ronin Special Edition : ரூ. 1,72,700

ரிங் லைட் அம்சத்துடன் வரும் Vivo Y200 ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?

ரிங் லைட் அம்சத்துடன் வரும் Vivo Y200 ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

TVS Ronin Special Edition

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US