ரஷ்யாவிற்கு ஆதரவளித்த கனேடிய நிறுவனங்கள்; பொருளாதாரத் தடை விதித்த அமேரிக்கா

Russo-Ukrainian War United States of America Russian Federation Sanctions
By Ragavan Mar 07, 2023 04:00 PM GMT
Report

ரஷ்யாவிற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் இரண்டு கனேடிய நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இரண்டு கனேடிய நிறுவனங்கள்

உக்ரைனில் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் இந்த இரண்டு கனேடிய நிறுவனங்கள், இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இருப்பதாக அமெரிக்கா மற்றும் கனேடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடாவின் மாண்ட்ரீல் நகரத்தில் அமைந்துள்ள இரண்டு மின்னணு விநியோக நிறுவனங்களான Cpunto Inc மற்றும் Electronic Network Inc நிறுவனங்கள் "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு முரணாக செயல்பட்டதற்காக" பட்டியலிடப்பட்டு, அமெரிக்க வர்த்தகத் துறையின் படி, அவை அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கு ஆதரவளித்த கனேடிய நிறுவனங்கள்; பொருளாதாரத் தடை விதித்த அமேரிக்கா | Two Canadian Firms Support Russia Us Sanction ListReuters

பொருளாதாரத் தடை விதித்த அமேரிக்கா

உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட ரஷ்யா தொடர்பான பொருளாதாரத் தடைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யுமாறு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் கடந்த வாரம் கெண்டுகொண்டது. அவ்வாறு செய்யத் தவறினால் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதியப்படும் அல்லது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

வர்த்தகத் துறை சமீபத்தில் ஏறக்குறைய 90 ரஷ்ய மற்றும் மூன்றாம் நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது மற்றும் குறைக்கடத்திகள் போன்ற பொருட்களை வாங்குவதைத் தடை செய்தது.

ரஷ்யாவை ஆதரிப்பதற்கான "உலகளாவிய முயற்சியின்" ஒரு பகுதியாக இரண்டு கனேடிய நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டதாகவும், தொழில்நுட்பங்களுக்கான ரஷ்ய அணுகலைக் கட்டுப்படுத்த அமெரிக்க தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகத்துடன் இணைந்து செயல்பட்டதாகவும், கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி கூறியது.

வர்த்தகத் துறை பட்டியலில் இரண்டு நிறுவனங்களும் அனுப்பியதையோ அல்லது அனுப்ப முயற்சித்ததையோ குறிப்பிடவில்லை, இது அமெரிக்க நடவடிக்கையைத் தூண்டியது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US