நடுக்கடலில் பிரித்தானியா- டென்மார்க் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து

British Denmark Sweden BalticSea ShipsCollide
By Basu Dec 13, 2021 06:45 AM GMT
Report

பால்டிக் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு ஸ்வீடனில் உள்ள Ystad நகரத்திற்கும், டென்மார்க் தீவான Bornholm-க்கும் இடையேில் உள்ள பால்டிக் கடலில் இந்த விபத்து நடந்துள்ளது.

 டென்மார்க்கின் Karin Hoej மற்றும் பிரித்தானியாவின் Scot Carrier கப்பல்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்வீடனின் Södertälje-ல் இருந்து டென்மார்க்கின் Nykøbing Falster நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டென்மார்க் கப்பலும், Latvia-வில் உள்ள Salacgrīva-ல் இருந்து பிரித்தானியாவின் Montrose-க்கு பயணித்துக்கொண்டிருந்த பிரித்தானியா கப்பலும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒரு கப்பல் கடலில் கவிழ்ந்ததாக ஸ்வீடன் ஸ்வீடிஷ் கடல்சார் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து எப்படி நடந்தது என எங்களுக்கு தெரியாது, பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

டென்மார்க் மற்றும் ஸ்வீடனிலிருந்து சுமார் 10 மீட்பு படகுகள் சம்பவயிடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன என ஸ்வீடிஷ் கடல்சார் நிர்வாகத்தின் தகவல்தொடர்பு மேலாளர் Jonas Franzen தகவல் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சம்பவயிடத்தில் பல ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

உயிர்களை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், தற்போது வரை யாரும் உயிருடனோ அல்லது பிணமாகவோ மீட்கப்படவில்லை.

சம்பவயித்தில் இருட்டாகவும் மிகவும் குளிராகவும் இருக்கிறது. காலநிலை மிக மோசமாக இருக்கிறது.

டென்மார்க் கப்பலில் இரண்டு பேர் இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என எங்களுக்கு தெரியவில்லை என Jonas Franzen தகவல் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US