உக்ரைனின் கொடிய தாக்குதல்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்: இருவர் பலி

Ukraine Russia
By Sivaraj Aug 25, 2026 08:41 AM GMT
Report

Two killed in southern russia strike refinery: தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் இராணுவம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ரஷ்யாவில் உள்ள கிராஸ்னோடார் பிராந்தியத்தில் அஃபிப்ஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. 

எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து 

தெற்கு பகுதியில் இரண்டு எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

two killed in southern russia strike refinery 

பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி: வெளியான முதல் வீடியோ

பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி: வெளியான முதல் வீடியோ

அப்போது ட்ரோன் விமானத்தின் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

ரோஸ்டோவ்வில் உள்ள அதிகாரிகள், மற்றொரு தாக்குதலைத் தொடர்ந்து நோவோஷக்தின்ஸ்கி சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாகவும், அதன் சுத்திகரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.        

இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் இதற்கு முன்னர், ட்ரோன் விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தனது தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கோடையில் பரவலான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US