கலிபோர்னியாவில் 6 பெண்கள் உட்பட எட்டு பேர் மரணம்! பனிச்சரிவில் மேலும் இருவருக்கு நேர்ந்த துயரம்

California
By Sivaraj Feb 21, 2026 09:38 AM GMT
Report

அமெரிக்காவில் பயங்கர பனிச்சரிவில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் இருவர் இறந்தனர். 

பனிச்சரிவில் 8 பேர் 

கலிபோர்னியா-நெவாடா எல்லையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பேர் பெண்கள் ஆவர். 

two more killed in lake tahoe after 8 death 

அமெரிக்க தலைநகரின் மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு பெண் - யார் இந்த ரினி சம்பத்?

அமெரிக்க தலைநகரின் மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு பெண் - யார் இந்த ரினி சம்பத்?

அப்பெண்களின் அடையாளம் அவர்களது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக பின்னர் தெரிய வந்தது.

உயிரிழந்த 6 பேரும் திருமணமானவர், தாய்மார்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அத்துடன் சியாரா நெவாடா மலைகளின் வனாந்தரத்தில் எப்படி செல்வது என்று தெரிந்தவர்கள் என்று உறவினர்கள் கூறினர். 

மரண ஸ்கை சம்பவங்கள் 

இந்த நிலையில், லேக் டஹோவில் மேலும் இரண்டு ஸ்கை வீரர்கள் கொல்லப்பட்டனர். 

two more killed in lake tahoe after 8 death

8 பேர் பலியான சில நாட்களுக்கு பிறகு இத்துயரம் நடந்துள்ளது. டக்ளஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் பிரதிநிதிகள், மவுண்டன் ரிசார்ட்டில் இரண்டு தனித்தனி மரண ஸ்கை சம்பவங்கள் குறித்து தெரிவித்தனர்.

ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று குறிப்பிட்டனர். முதல் சம்பவத்தில் இடைநிலை ஓரியன் பாதையில் 33 வயது நபர் விபத்தில் சிக்கியுள்ளார்.

இரண்டாவது சம்பவத்தில் டமராக் ரிட்டர்ன் பாதையில் 58 வயது நபர் சிக்கியிருக்கிறார். ஆனால், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் அடையாளம் காணப்படவில்லை.  

two more killed in lake tahoe after 8 death 

two more killed in lake tahoe after 8 death

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US