509 மீட்டர் இடைவெளியில் சென்ற விமானங்கள்! மும்பை தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய விபத்து

India Flight Mumbai
By Thiru Jun 10, 2024 08:26 AM GMT
Report

மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மிக குறைந்த இடைவெளியில் ஓடுபாதையில் ஓடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜா பன்னாட்டு விமான நிலையத்தில், நேற்று இரண்டு விமானங்கள் ஓடுதளத்தில் மிகவும் அபாயகரமான முறையில் ஒன்றையொன்று நெருங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தூரிலிருந்து வந்த IndiGo 6E 6053 விமானம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட Air India AI657 விமானம் ஆகிய இரண்டு விமானங்களும் ஓடுதளத்தில் வெறும் 509 மீட்டர் இடைவெளி தூரத்தில் சென்றதால் விமான குழுக்களிடையே  பதட்டம் அதிகரித்தது.

Two planes dangerously close in Mumbai

இந்த சம்பவம் குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்! பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த கேரள எம்.பி சுரேஷ் கோபி

மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்! பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த கேரள எம்.பி சுரேஷ் கோபி

தற்காலிக பணி நீக்கம்

மேலும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரை தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கியுள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகளின்படி, தரை இறங்கும் விமானம் மற்றும் புறப்படும் விமானம் இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் கடமை. ஆனால், இந்த சம்பவத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என தெரிகிறது.

எவ்வாறாயினும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சங்கம், வானிலை சாதகமாக இருந்ததாலும், தரை இறங்கும் மற்றும் புறப்படும் செயல்பாடுகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாலும் விமானங்கள் மிகவும் அருகில் வருவதற்கான ஆபத்து இல்லை என்று வாதிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US