ராணியின் இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கத்திக்குத்து, வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

Police spokesman London Queen Elizabeth II
By Ragavan Sep 16, 2022 05:02 PM GMT
Report

திங்கட்கிழமை ராணியின் இறுதிச் சடங்கு நடக்கவிருக்கும் நிலையில், லண்டனில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடந்த இந்த பயங்கரமான சம்பவம் குறித்து இப்போது அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அரசு இறுதிச் சடங்கிற்காக ராணியின் சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கத்தியால் குத்தியுள்ளார்.

பரபரப்பான இந்த சம்பவம், லீசெஸ்டர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள Night Life பகுதியில் இன்று அதிகாலை 6:00 மணியளவில் நடந்துள்ளது.

"இந்த சம்பவம் பயங்கரவாதம் தொடர்பானதாக கருதப்படவில்லை" என்று ஒரு பெருநகர காவல்துறை அறிக்கை கூறுகிறது.

ராணியின் இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கத்திக்குத்து, வெளிவரும் அதிர்ச்சித் தகவல் | Two Police Officers Stabbed London Queens Funeral

இரு அதிகாரிகளும் கத்திக் குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் நிலை குறித்த கூடுதல் தகவல்கள் காத்திருக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன" என்று அதிகரைகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் தாக்குதல்தாரியை டேஸர் துப்பாக்கியால் தாக்கி கைது செய்தனர், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ராணியின் இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கத்திக்குத்து, வெளிவரும் அதிர்ச்சித் தகவல் | Two Police Officers Stabbed London Queens Funeral

நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த ராணியின் சவப்பெட்டியை கடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கும் நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொலிஸார் லண்டனில் குவிக்கப்பட்டுள்ளனர்.

லண்டன் மேயர் சாதிக் கான் அதிகாரிகள் மீதான தாக்குதல் "முற்றிலும் பயங்கரமானது" என்று கூறினார்.  

"இந்த துணிச்சலான அதிகாரிகள் நமது நாட்டிற்கான இந்த முக்கியமான நேரத்தில் தங்கள் கடமையைச் செய்து பொதுமக்களுக்கு உதவுகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்று கூறினார். 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US