தனியாக சென்ற பெண்கள் கொடூர கொலை! நபர் அளித்த பகீர் வாக்குமூலம்

Tamil nadu
By Sivaraj Oct 26, 2022 09:53 AM GMT
Report

வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த பால்ராஜ்

இரவில் தனியாக சென்ற இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கி கொலை செய்த பால்ராஜ் கைது

தமிழக மாவட்டம் அரியலூரில் இரவு வேளையில் தனியாக சென்ற பெண்கள் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய பாளையத்தைச் சேர்த்தவர்கள் கண்ணகி, மலர்விழி. இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி தைல மரக் காட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்.

அவர்கள் இருவரும் காளான் பறிக்க சென்றபோது கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கழுவன்தொண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே பொலிஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர்.

தனியாக சென்ற பெண்கள் கொடூர கொலை! நபர் அளித்த பகீர் வாக்குமூலம் | Two Women Brutely Murdered Ariyalur

அப்போது, வன விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த பால்ராஜ், கடந்த 22ஆம் திகதி தனியாக இரண்டு பெண்கள் தைல மரக்காட்டுக்குள் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் காளான் பறித்துக் கொண்டிருந்த சமயத்தில் பால்ராஜ் தான் வைத்திருந்த சுளுக்கியால் குத்தியும், இன்னும் வேட்டை ஆயுதங்களை பயன்படுத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

தனியாக சென்ற பெண்கள் கொடூர கொலை! நபர் அளித்த பகீர் வாக்குமூலம் | Two Women Brutely Murdered Ariyalur

பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளை யும், செல்போன்களையும் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பின்னர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US