பெனால்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி
இளையோர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் U19 இந்திய அணி வெற்றி பெற்று மகுடம் சூடியது.
SAFF
அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த இளையோர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (U19) இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இப்போட்டி 1-1 என்ற கணக்கில் சமன் ஆக, பெனால்டிஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐬𝐜𝐞𝐧𝐞𝐬 ⚡⚡⚡#BANIND #BlueColts #U19SAFF2025 #IndianFootball ⚽️ pic.twitter.com/LFvl0DCu33
— Indian Football Team (@IndianFootball) May 18, 2025
இதில் திறம்பட செயல்பட்ட இந்திய அணி 4 கோல்கள் அடிக்க, வங்காளதேசம் 3 கோல்கள் மட்டுமே அடித்தது.
இதன்மூலம் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி மகுடம் சூடியது.
𝙏𝙝𝙚 𝘾𝙝𝙖𝙢𝙥𝙞𝙤𝙣𝙨 🏆🤩🇮🇳💙#BANIND #BlueColts #U19SAFF2025 #IndianFootball ⚽ pic.twitter.com/HAqcPbWE0i
— Indian Football Team (@IndianFootball) May 18, 2025
Reflexes on point 👌@23ibiano 🙌#BANIND #BlueColts #U19SAFF2025 #IndianFootball ⚽️ pic.twitter.com/UZMpKKOigb
— Indian Football Team (@IndianFootball) May 18, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |