6 கோடி ரூபாய்... விமான விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் தொழிலதிபர்

United Arab Emirates Air India
By Balamanuvelan Jun 17, 2025 05:01 AM GMT
Report

இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியான விடயம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில், விமானத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத சிலரும் பலியாகியுள்ள விடயம் கூடுதல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

6 கோடி ரூபாய்... விமான விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் தொழிலதிபர் | Uae Businessman Donate 6Cr To Student Die Airindia

ஆம், விபத்துக்குள்ளான அந்த விமானம், மருதுவக்கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் ஒன்றின் மீது விழுந்ததில், ஹாஸ்டலில் தங்கியிருந்த நான்கு மருத்துவ மாணவர்களும் பலியானார்கள்.

6 கோடி ரூபாய்...

இந்நிலையில், விமானம் விழுந்ததில் பலியான அந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 6 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளார் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர்.

அவரது பெயர் ஷம்ஷீர் வயலில் (Dr Shamsheer Vayalil). ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலதிபராக உள்ளார் அவர். 

ஷம்ஷீர், சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மானவ், ஆர்யன், ராகேஷ் மற்றும் ஜெய்பிரகாஷ் ஆகிய மாணவர்கள் எதிர்காலத்தில் களத்தில் முன்னணியில் நிற்கவிருந்த ஹீரோக்கள். 

உக்கிரமடையும் போர்... ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

உக்கிரமடையும் போர்... ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

அவர்கள், மற்றவர்களுடைய உயிர்களைக் காப்பாற்றத் தயாராகிக்கொண்டிருந்தவர்கள், அவர்கள் உயிரிழக்க வேண்டியவர்கள் அல்ல. 

6 கோடி ரூபாய்... விமான விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் தொழிலதிபர் | Uae Businessman Donate 6Cr To Student Die Airindia

விமான விபத்து அவர்களை நம்மிடமிருந்து பறித்து விட்டது. ஆகவே, அவர்களுடைய குடும்பங்களுக்கும் அவர்களுடைய மரணங்களால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் உதவுவதற்காக 6 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

நானும் மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல்களில் தங்கியவன் என்பதால், வெளியான காட்சிகள் வேதனையை உருவாக்கின.

ஆகவே, மருத்துவம் படித்தும், சேவை செய்யமுடியாமலே போன அந்த மாணவர்களுக்கும், அவர்களுடைய இழப்பால் வாடும் குடும்பங்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் செய்யும் உதவி இது என்றும் கூறியுள்ளார் அவர்.

இந்த ஷம்ஷீர், LuLu Group International நிறுவன உரிமையாளரான யூசுஃப் அலி (MA Yusuff Ali) என்பவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US