முகத்திற்கு பொலிவை தரும் தேன்! இப்படியெல்லாம் யூஸ் பண்ணாலே போதும்

Beauty Tips Honey facial Bright Skin
By Balakumar Jan 17, 2021 03:05 PM GMT
Report

தேன் முகம் மற்றும் சருமத்துக்கு நன்மை தரக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

இது முகப்பரு, மந்தமான தோற்றம், வறண்ட சருமம்,சீரற்ற சரும போன்ற பிரச்சனைகளுக்கு உதவக்கூடும்.

அந்தவகையில் தேனை எப்படியெல்லாம் சருமத்துக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

  1. 2 டீஸ்பூன் தேனை எடுத்து எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாக மென்மையாகும் வரை கலக்கவும். முகத்தை இலேசாக சுத்தம் செய்து உலர விட்டு முகம் முழுக்க தடவி விடவும். கண்களின் கீழ் வைக்க வேண்டாம். இதை 20 நிமிடங்கள் வைத்து பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு ஒரு முறை இதை செய்துவந்தால் எண்ணெய் சருமம் நீங்கும்.
  2. இலவங்கப்பட்டையை பொடித்து ஒரு டீஸ்பூன் தேனில் 3 சிட்டிகை கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் மட்டும் வைக்கலாம். முகப்பருவால் வடுக்கள் வந்த இடத்திலும் தடவலாம். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுத்தால் வடுக்கள் நீங்கும் வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்யலாம்.
  3. நன்றாக பழுத்த தக்காளியை மசித்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து கட்டியில்லாமல் மீண்டும் பிளெண்டரில் மசித்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு இரண்டு முறையாவது இதை செய்துவரலாம்.
  4. வாழைப்பழத்தை மசித்து அதில் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். முகத்தை சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கறைகள் போகும் வரை வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வரை செய்யலாம்.
  5. மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் ,தேன் - 2 டீஸ்பூன்,தயிர் - 3 டீஸ்பூன் இந்த மூன்றையும் மென்மையாக ஆகும் வரை நன்றாக கலக்கவும். முகத்தை இலேசாக சுத்தப்படுத்தி பிறகு இதை முகத்தில் தடவி முகத்தை உலரவைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை உலர வைக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் கூட நீங்கள் செய்யலாம்.
  6. தேன் - 1 டீஸ்பூன் , ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன் இரண்டும் மென்மையாக ஆகும் வரை கலக்கவும். பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் டபுள் பாயிலிங் மெத்தட் முறையில் சூடேற்றி முகத்தில் மசாஜ் போன்று கீழிருந்து மேலாக தடவி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு முகத்தை கழுவி எடுக்கவும். சருமத்துளைகள் திறந்தபடி இருந்தால் வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்யலாம்.
  7. சருமம் எரிச்சலை உணர்ந்தால் இனிமையாக வைத்திருக்க தயிருடன் தேன் சேர்க்கவும். இரண்டையும் க்ரீம் பதத்துக்கு வரும்படி குழைத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரம் ஒரு முறை இதை செய்துவரலாம்.
  8. தேன் உடன் சர்க்கரை சில துளி ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் வட்ட வடிவ இயக்கங்களில் சருமத்தில் தேய்க்கவும். அதிக நேரம் இல்லாமல் 5 நிமிடங்களில் வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரத்துக்கு 2 அல்லது மூன்று வரை இதை செய்யலாம்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US