ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து: கட்டணம் உட்பட மொத்த தகவல்கள்

Kerala United Arab Emirates
By Arbin Sep 18, 2023 09:18 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து என்ற கனவு மிக விரைவில் சாத்தியமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் கப்பல் போக்குவரத்து

இந்திய மாநிலம் கேராளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளனர். இதனால் தென்னிந்திய மக்கள், குறிப்பாக குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியும்.

ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து: கட்டணம் உட்பட மொத்த தகவல்கள் | Uae India Travel Passenger Ship To Launch

கட்டணமாக Dh442 அல்லது இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 ஈடாக்க உள்ளனர். கடல் பயணம் என்பதால், சுமார் 3 நாட்களுக்குள் பயணிகள் கேரளாவுக்கு வந்து சேர முடியும். எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் சேவையை துவங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் வகையில், கேரள மாநில நிர்வாகம் இந்திய அரசாங்க அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். டிக்கெட் கட்டணமாக Dh442 மற்றும் Dh663 என முடிவு செய்துள்ளனர்.

கொச்சி மற்றும் பேப்பூர் பகுதிகளுக்கு

ஐக்கிய அமீரகத்தில் விடுமுறை காலம் என்றால், கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றே கூறுகின்றனர். மூன்று நாட்கள் பயணம், ஒவ்வொரு பயணியும் 200 கிலோ வரையில் பொதிகளை எடுத்து வரலாம்.

ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து: கட்டணம் உட்பட மொத்த தகவல்கள் | Uae India Travel Passenger Ship To Launch

மட்டுமின்றி, ஒருமுறை பயணத்தில் 1,250 பயணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும். வித விதமான உணவு வகைகள் மற்றும் பொழுபோக்கு அம்சங்களும் உட்படுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். முதற்கட்டமாக கேரளாவில் கொச்சி மற்றும் பேப்பூர் பகுதிகளுக்கு போக்குவரத்தை தொடங்க உள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US