இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள்.!

Sri Lanka Economic Crisis Sri Lanka Tourism Sri Lanka United Arab Emirates
By Ragavan Dec 03, 2023 02:14 PM GMT
Report

இலங்கையின் சுற்றுலா, துறைமுகங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) தளமாகக் கொண்ட முதலீட்டாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் Tesla கார் தொழிற்சாலை? எலான் மஸ்க் இந்தியாவில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு

தமிழ்நாட்டில் Tesla கார் தொழிற்சாலை? எலான் மஸ்க் இந்தியாவில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு

2023 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (UN's COP28 2023) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கைக் குழு துபாய் சென்றுள்ளது.

பாரிய முதலீட்டாளர்கள் குழுவொன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாத்தியமான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக சப்ரி கூறினார்.

UAE investors interested in Sri Lanka, Sri Lanka energy, Sri Lanka tourism, Sri Lanka ports, Sri Lanka real estate, UN

"நாங்கள் இங்கு பாரிய முதலீட்டாளர்களை குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, துறைமுக மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் சந்தித்தோம்...

இதுபோன்ற கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள இத்தகைய முதலீட்டாளர்கள் இலங்கை வருவதற்கு உயர்மட்ட வர்த்தகக் குழுவை இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்யவுள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும், இதுபோன்ற பெரும் முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீது அதிக ஈர்ப்பும் ஆர்வமும் இருப்பதை காணமுடிந்ததாக அவர் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தில் பிறந்த பாலஸ்தீன குழந்தை., Emarat என பெயர் சூட்டிய பெற்றோர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தில் பிறந்த பாலஸ்தீன குழந்தை., Emarat என பெயர் சூட்டிய பெற்றோர்

கடந்த ஆண்டு ஏப்ரலில் அரசு திவாலானதாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இலங்கை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

பெரும் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, கடன்களை திருப்பி செலுத்த இயலாமை மற்றும் அத்தகைய முதலீடுகள் மீதான நிச்சயமற்ற தன்மை காரணமாக, பெரும்பாலான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதிலிருந்து ஒரு படி பின்வாங்கினர்.

UAE investors interested in Sri Lanka, Sri Lanka energy, Sri Lanka tourism, Sri Lanka ports, Sri Lanka real estate, UN

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சில உறுதியான தன்மையைக் கண்ட பிறகு முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இலங்கைக்குள் டொலர்களை கொட்டத் தொடங்கலாம் என்று பல அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹமாஸை ஒழிப்பதே இலக்கு என்றால்., இஸ்ரேலை எச்சரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி

ஹமாஸை ஒழிப்பதே இலக்கு என்றால்., இஸ்ரேலை எச்சரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 UAE investors interested in Sri Lanka, Sri Lanka energy, Sri Lanka tourism, Sri Lanka ports, Sri Lanka real estate, UN's COP28 Dubai, 2023 United Nations Climate Change Conference Dubai

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US