இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு

india pakistan UAE transit flights
By Basu Aug 03, 2021 01:20 PM GMT
Report

 இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக விமானப் போக்குவரத்து மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் 5ம் முதல் இந்த தடை நீக்கப்படும் என தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் (NCEMA) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் சர்வதேச விமான போக்குவரத்திற்கான முக்கிய மையாக திகழ்கிறது. பெரும்பாலும் ஆசியாவிலிருந்து ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளுக்கு செல்லும் பயணிகள், ஐக்கிய அரபு அமீரகம் வழியாகவே பயணிக்கின்றனர்.

அதாவது, அவர்கள் நாட்டிலிருந்து விமானம் மூலம் ஐக்கிய அமீரகம் வந்து, அங்கிருந்து மாற்று விமானத்தில் அவர்கள் செல்ல வேண்டிய நாடுகளுக்கு செல்லவார்கள்.

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பல தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், விமானச் சேவைகள் நிறுத்தப்பட்ட நாடுகளிலிருந்து பயணிக்கும் பயணிகள், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பிசிஆர் சோதனை முடிவுகளை காண்பித்து, வியாழக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகம் விமான நிலையங்கள் வழியாக பயணிக்கலாம் என NCEMA தெரிவித்துள்ளது.

அதேசமயம், பயணிகள் செல்லவிருக்கும் நாட்டிடம் பெற்ற அனுமதியையும் சமர்ப்பிக்க வேண்டும் என NCEMA குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நேபாளம், இலங்கை மற்றும் உகாண்டா நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து, சரியான குடியிருப்பு உரிமம் மற்றும் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் என எமிரேட்ஸ் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் வரும் பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என NCEMA தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவர்கள் பயணம் செய்வதற்கு முன் ஆன்லைனில் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற பிசிஆர் சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gulf Arab state-ல் மருத்துவம், கல்வி அல்லது அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் படிப்பவர்கள் அல்லது மருத்துவ சிகிச்கை மேற்கொள்பவர்களுக்கு தடுப்பூசி தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என NCEMA தெரிவித்துள்ளது.         

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US