Bank Account -ற்கு தவறுதலாக Credit ஆன ரூ.820 கோடி.., வெளிவந்த காரணம்

India Money
By Sathya Dec 21, 2023 07:26 AM GMT
Report

பொதுத்துறை வங்கியில் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக ரூ.820 கோடி கிரெடிட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.820 கோடி Credit

பொதுத்துறை வங்கியான UCO -ல் இருந்து வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்ட ரூ.820 கோடியில் ரூ.705.31 கோடி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத் தெரிவித்துள்ளார்.

UCO 820 crore

இந்த நிதி பரிமாற்ற தவறுக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்ததும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். UCO வங்கியில் தவறான பணப்பரிமாற்றம் காரணமாக சுமார் 41,000 UCO வங்கிக்கணக்கிற்கு ரூ.820 கோடி நிதி கிரெடிட் ஆனது. வங்கியின் IMPS பேமெண்ட் சேனலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தவறு நடந்துள்ளது.

வீட்டின் வறுமையால் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட பெண்.., பில்லியன் டொலர் நிறுவனத்துக்கு அதிபதி

வீட்டின் வறுமையால் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட பெண்.., பில்லியன் டொலர் நிறுவனத்துக்கு அதிபதி

ரூ.705.31 கோடி மீட்பு

சமீபத்தில் மக்களவையில் பேசிய அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத், "UCO வங்கிக் கணக்குகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரூ.820 கோடி தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்டது. இதில் ரூ.705.31 கோடி மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.114.60 கோடியை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக UCO வங்கி தனது 2 சப்போர்ட் எஞ்சினியர்ஸ் மற்றும் பிற அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 15 -ம் திகதி சிபிஐ-யில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

UCO

இதனால், கடந்த டிசம்பர் 5 -ம் திகதி மேற்கு வங்கம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சுமார் 13 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின் மூலம் மொபைல் ஃபோன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், இ-மெயில் டாக்குமென்ட்ஸ், டெபிட்/கிரெடிட் கார்டுகள் போன்ற ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டது" என்று கூறினார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US