45 யூரோவில் ஜேர்மனிக்கு விமான சேவை வழங்கும் UK விமான நிலையம்

United Kingdom Flight Germany
By Ragavan Nov 24, 2024 04:40 PM GMT
Report

பிரித்தானியர்களுக்காக மிகச்சிறிய விமான நிலையமொன்று ஜேர்மன் தலைநகருக்கு குறைந்த விலையில் புதிய விமான சேவையை அறிவித்துள்ளது. 

பிரித்தானியாவில் உள்ள நியூகாஸ்டில் விமான நிலையம் (Newcastle Airport), பிரித்தானிய பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஜேர்மனியின் தலைநகரமான பெர்லினுக்கு (Berlin), 2025 கேடையில் நேரடி விமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

2025 மே 1 முதல், யூரோவிங்ஸ் (Eurowings) விமான நிறுவனத்தால், நியூகாஸ்டிலில் இருந்து பெர்லினுக்கு ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடி விமானங்கள் இயக்கப்படும்.

இந்த சேவையின் கட்டணம் மிகக்குறைவாக, வெறும் £44.99-ல் தொடங்க உள்ளது.

UK airport, summer 2025, Eurowings flights, Newcastle Airport to Berlin, Germany

நியூகாஸ்டில் விமான நிலையத்தின் விமானத் துறை வளர்ச்சித் தலைவர் லியான் மெக் குவாய்ட், “நாங்கள் பெர்லினுக்கு புதிய விமான சேவையை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். பயணிகளிடமிருந்து பெர்லினுக்கு நேரடி சேவைக்கான கோரிக்கைகள் வந்தன. இது மிகவும் பிரபலமாக இருக்கும் என நம்புகிறோம்,” என்றார்.

பிரித்தானிய பயணிகளிடத்தில் பெர்லின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெர்லின் தனது பிராண்டன்பர்க் கேட், ரெய்ச்டாக் போன்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களாலும், அதன் கலாச்சாரம் மற்றும் உணவுப் பாரம்பரியத்தாலும் பிரபலமாக உள்ளது.

UK airport, summer 2025, Eurowings flights, Newcastle Airport to Berlin, Germany

இந்த புதிய சேவையைத் தொடர்ந்து, யூரோவிங்ஸ் 2025 கேடையில் பெர்லினில் இருந்து 42 இடங்களுக்கு விமான சேவைகளை இயக்க உள்ளதுடன், Majorca உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் செல்வதற்கான சேவைகளையும் அதிகரிக்கவுள்ளது.

ஜேர்மனியில் 8 லட்சம் NATO படைகளை நிலைநிறுத்த திட்டம்., ரகசிய ஆவணம் குறித்து வெளியான தகவல்கள்

ஜேர்மனியில் 8 லட்சம் NATO படைகளை நிலைநிறுத்த திட்டம்., ரகசிய ஆவணம் குறித்து வெளியான தகவல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK airport, summer 2025, Eurowings flights, Newcastle Airport to Berlin, Germany

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US