பிரித்தானியாவில் 16வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை

Conservative Party United Kingdom Rishi Sunak Social Media
By Thiru Dec 15, 2023 11:22 PM GMT
Report

பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூக ஊடக தடை

பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்துவது மற்றும் சிலவற்றுக்கு தடை விதிப்பது குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விரிவான தீய விளைவுகள் குறித்த ஆதாரங்களுடன் அமைச்சர்கள் வரும் ஜனவரியில் கூடி விவாதிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

uk ban social media for under 16s rishi sunak plan, Rishi Sunak, Prime Minister Rishi Sunak, Social Media Ban, Social Media, Under-16s, UK,Online Safety Act, பிரித்தானியாவில் 16வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனைUnited Kingdom Prime Minister Rishi Sunak.

என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வில்லை: புடினை குறிப்பிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வில்லை: புடினை குறிப்பிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

இந்த தகவல்கள் தனிப்பட்ட விவாதங்களில் இருப்பதால் ஆதாரங்கள் குறித்த பெயர் குறிப்பிடபடாமல் உள்ளது. அதே சமயம் அவை இன்னும் விவாதங்களின் தொடக்க நிலையில் இருப்பதால் இவை நிறைவேற்றப்படாமலும் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல்களை ஆராய்கிறோம்

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து இருந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கமிலா மார்ஷல், குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்து இருப்பதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

uk ban social media for under 16s rishi sunak plan, Rishi Sunak, Prime Minister Rishi Sunak, Social Media Ban, Social Media, Under-16s, UK,Online Safety Act, பிரித்தானியாவில் 16வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனைGetty Images/iStockphoto

ஆனால் தற்போது பரிசீலனையில் உள்ள தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

அமெரிக்காவிற்கு நாட்டின் 15 பகுதிகளை வழங்கும் பிரபல நாடு: விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

அமெரிக்காவிற்கு நாட்டின் 15 பகுதிகளை வழங்கும் பிரபல நாடு: விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

பொதுமக்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பயனர்களுக்கு பயனர் சேவை வழங்கும் நிறுவனங்களின் பொறுப்பை அதிகரிக்கும் விதமாக சமீபத்தில் பிரித்தானியா ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Rishi Sunak, Prime Minister Rishi Sunak,  Social Media Ban,  Social Media, Under-16s, UK,Online Safety Act

மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US