ஆசை காட்டி பிரித்தானிய இளைஞரை காட்டுக்குள் வரவழைத்த அழகிய இளம்பெண்: சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் குழப்பம்

United Kingdom Thailand Crime Death
By Balamanuvelan May 13, 2023 12:21 PM GMT
Report

 பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொலை செய்வதற்காக, ஆசை காட்டி வரவழைப்பதற்காக ஒரு அழகிய இளம்பெண் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட்ட வழக்கில், அந்த இளம்பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது.

காட்டுக்குள் சென்ற பிரித்தானிய இளைஞர்

பிரித்தானியரான Steven Graham (60)க்கும் தாய்லாந்து நாட்டவரான Ooy Taotaக்கும் பிறந்த மகன் பென் (Woramet Ben Taota, 16). கடந்த 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பென் தெற்கு தாய்லாந்தில் உள்ள காடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணையில், அவர் கடைசியாக, ஹம்சா (Suraphltchaya Khamsa, 15) என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது CCTV காட்சிகள் மூலம் தெரியவந்தது. ஹம்சாவை விசாரிக்கலாம் என்றால் அவரையும் காணவில்லை.

ஆசை காட்டி பிரித்தானிய இளைஞரை காட்டுக்குள் வரவழைத்த அழகிய இளம்பெண்: சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் குழப்பம் | Uk Ben Taota Was Found Dead In Forest In Thailand ViralPress

இந்நிலையில், பென் மாயமான இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சந்தேகத்துக்குரியவகையில் சுற்றிக்கொண்டிருந்தது CCTV காட்சிகள் மூலம் தெரியவந்தது. அவரது பெயர் சைவாட் (Chaiwat Boongarin, 44) குற்றத்தை முதலில் மறுத்த சைவாட், பின்னர் பென்னைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இளம்பெண்ணின் உடலும் கண்டுபிடிப்பு

இதற்கிடையில், காணாமல்போன ஹம்சாவின் உடல் ஓரிடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Suraphltchaya Khams-Ben TaotaSuraphltchaya Khams-Ben Taota(ViralPress)

பெண்ணை ஆசை காட்டி காட்டுக்குள் கொண்டு வர ஹம்சா பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளதால் வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சைவாட்டிடம் ஹம்சா குறித்து விசாரித்தால், தான் பென்னை மட்டுமே கொலை செய்ததாகவும், ஹம்சா குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், சைவாட் ஒரு பாலியல் குற்றவாளி என்பதால், ஹம்சா வன்புணரப்பட்டாரா என்பதை அறிவதற்காக, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

ஆசை காட்டி பிரித்தானிய இளைஞரை காட்டுக்குள் வரவழைத்த அழகிய இளம்பெண்: சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் குழப்பம் | Uk Ben Taota Was Found Dead In Forest In Thailand ViralPress

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US