படகு கிளப்பில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்...மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய பொலிஸார்

London United Kingdom Accident Death
By Thiru Aug 12, 2022 12:36 PM GMT
Report
  • சர்ரே படகு கிளப்பில் வியாழன்கிழமை கரை ஒதுங்கிய  தேடப்பட்ட ஆண் சடலம்
  • மக்கள் திறந்த நீரில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸ் எச்சரிக்கை

பிரித்தானியாவின் சர்ரேயில்(surrey) உள்ள படகு கிளப்பில் வியாழன்கிழமை ஆண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் டெஸ்பரோ செயிலிங் கிளப் அருகே ஆண் ஒருவர் தண்ணீருக்கு அடியில் சென்றதாகவும், அவர் மீண்டும் வெளியே தென்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் வியாழன்கிழமை மாலை சர்ரேயில் உள்ள படகு கிளப்பில் அருகே உள்ள நீர்வழிப்பாதையில் ஆண் ஒருவரின் சடலம் தென்பட்டதும் அவசர சேவைகள் அழைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தண்ணீருக்கு அடியில் காணாமல் போன நபரை தேடும் பணியில் தற்போது தேம்ஸ் நதியில் இருந்து சடலம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆதரித்து வருவதாகவும் சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை தொடர்ந்து வெடித்து வருவதால், மக்கள் திறந்த நீரில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

படகு கிளப்பில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்...மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய பொலிஸார் | Uk Body Of Man Pulled From River Club In Surrey

கூடுதல் செய்திகளுக்கு: ஸ்பெயின், பிரான்ஸ் புதிய எரிவாயு குழாய்...துணைப் பிரதமர் தெரேசா ரிபெரா முக்கிய அறிவிப்பு

அத்துடன் தெரியாத நீரில் குதிக்க வேண்டாம் என்று தீயணைப்பு சேவை மக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US