1500 மைல்கள் பயணம்... பிரித்தானிய அரசால் உக்ரேனிய தாயாருக்கும் மகளுக்கும் எற்பட்ட ஏமாற்றம்

refugees ukraine border warzone
By Arbin Mar 10, 2022 10:42 PM GMT
Report

உக்ரைனில் போர் நெருக்கடியில் இருந்து தப்பி வந்த தாயார் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் பிரித்தானியா நிர்வாகம் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது.

உக்ரேனிய தாயாரான Tetyana Tsybanyuk மற்றும் அவரது மகள் Alena Semenova ஆகிய இருவரும் சுமார் 1,500 மைல்கள் பயணம் செய்து பிரித்தானிய எல்லையான கலேஸ் பகுதியில் வந்து சேர்ந்துள்ளனர்.

வேல்ஸ் பகுதியில் குடியிருந்துவரும் தங்கள் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் விசா இல்லாமல் இருவரையும் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என பிரித்தானிய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் மிருகத்தனமான போரால் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடியை எதிர்கொள்ள பிரித்தானிய நிர்வாகத்தின் மந்தமான செயல்பாட்டுக்கு உள்விவகார அலுவலகம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1500 மைல்கள் பயணம்... பிரித்தானிய அரசால் உக்ரேனிய தாயாருக்கும் மகளுக்கும் எற்பட்ட ஏமாற்றம் | Uk Border Mum And Daughter Turned Away

மட்டுமின்றி, உக்ரேனிய அகதிகளுக்காக கடுமையான விசா விதிகளை விலக்கி எஞ்சிய ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்ற பிரித்தானியா தவறியுள்ளது என்ற விமர்சனமும் இதனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படையெடுப்பு காரணமாக, பிரித்தானியாவுக்குள் நுழைய 22,000 மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், வெறும் 957 விசா மட்டுமே உக்ரேனிய அகதிகளுக்காக வழங்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

1500 மைல்கள் பயணம்... பிரித்தானிய அரசால் உக்ரேனிய தாயாருக்கும் மகளுக்கும் எற்பட்ட ஏமாற்றம் | Uk Border Mum And Daughter Turned Away

உக்ரைனிய தலைநகர் கிவ்வை சேர்ந்த Tetyana Tsybanyuk மற்றும் அவரது மகள் Alena Semenova ஆகிய இருவரும் தாங்கள் அகதிகள் எனவும் புகலிடம் கேட்டு வந்துள்ளதாகவும் விளக்கமளித்தும் பிரித்தானிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் பிரன்சின் Brecon பகுதி அருகே, அப்பகுதி மக்களால் இவர்கள் இருவருக்கும் தங்கிக்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தங்கள் வாகனத்திலேயே இரவைக் கழிக்கும் இருவரும், போதிய பணம் கைவசம் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், பிரித்தானிய அரசு உக்ரைன் அகதிகளுக்காக விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதா என்பது தொடர்பில் நாளும் விசாரித்து வருவதாகவும் அவர்கள் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US