"டம்மி கைகளுடன்" சுற்றும் மன்னர் சார்லஸ்-சின் மெய்க்காப்பாளர்கள்: ரசிகர்கள் கண்ணில் சிக்கிய ஏமாற்று வேலை!

London Queen Elizabeth II Prince William King Charles III
By Thiru Sep 22, 2022 12:53 AM GMT
Report

டம்மி கைகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அரசர் மூன்றாம் சார்லஸ்-சின் மெய்க்காப்பாளர்கள்.

FN-P90 துப்பாக்கி போன்றவற்றை மறைத்து வைத்து இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகம்.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மெய்க்காப்பாளர்கள் "டம்மி கைகளை" பயன்படுத்துவதாக சில அரச ரசிகர்கள் ஊகித்துள்ளனர்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.

"டம்மி கைகளுடன்" சுற்றும் மன்னர் சார்லஸ்-சின் மெய்க்காப்பாளர்கள்: ரசிகர்கள் கண்ணில் சிக்கிய ஏமாற்று வேலை! | Uk Charles Bodyguards Accused Using Dummy HandsREUTERS

மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார்.

இந்நிலையில், கழுகு பார்வை கொண்ட அரச ரசிகர்கள் மன்னருடனான இத்தகைய சந்திப்பு சந்தர்ப்பங்களின் போது, மன்னரை சுற்றியுள்ள பாதுகாப்பு மெய்க்காப்பாளர்கள் குறித்த விசித்திரமான ஒன்றைக் கவனித்துள்ளனர்.

 இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பேசி வரும் பயனர்கள், அரச மெய்க்காப்பாளர்கள் உடனடி செயல் திட்டத்திற்காக, டம்மி கைகளை பயன்படுத்தி வருவதாக ஊகித்துள்ளனர்.

"டம்மி கைகளுடன்" சுற்றும் மன்னர் சார்லஸ்-சின் மெய்க்காப்பாளர்கள்: ரசிகர்கள் கண்ணில் சிக்கிய ஏமாற்று வேலை! | Uk Charles Bodyguards Accused Using Dummy Hands

"டம்மி கைகளுடன்" சுற்றும் மன்னர் சார்லஸ்-சின் மெய்க்காப்பாளர்கள்: ரசிகர்கள் கண்ணில் சிக்கிய ஏமாற்று வேலை! | Uk Charles Bodyguards Accused Using Dummy HandsTiktok

பலர் தங்கள் உண்மையான கைகளை மறைப்பதற்கான ஏமாற்று வேலைகளாக இருக்கலாம் என்றும், இதன் முலம் மெய்க்காப்பாளர்கள் திடீரென தேவைப்பட்டால் செயலில் இறங்க தயாராக இருக்க முடியும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் சமூக வலைதளத்தில் எழுதியுள்ள பயனர் ஒருவர், மெய்க்காப்பாளர்களின் வெவ்வேறு பிடிகளைக் கவனியுங்கள், திறந்த உள்ளங்கையின் பிடியில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஜாக்கெட்டில் ஒரு வீக்கம் போல் தெரிகிறது என எழுதியுள்ளார்.

பல ஆண்டுகளாக, மெய்க்காப்பாளர்கள் தங்கள் கோட்டுகளின் கீழ் FN-P90 துப்பாக்கி போன்றவற்றை வைத்திருப்பதற்காக போலியான கைகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவதாக வதந்திகள் உள்ளன.

"டம்மி கைகளுடன்" சுற்றும் மன்னர் சார்லஸ்-சின் மெய்க்காப்பாளர்கள்: ரசிகர்கள் கண்ணில் சிக்கிய ஏமாற்று வேலை! | Uk Charles Bodyguards Accused Using Dummy Hands

கூடுதல் செய்திகளுக்கு: அணு ஆயுதப் போர் ஒருபோதும் வேண்டாம்: உலக நாடுகளுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்

இருப்பினும், இது ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை.


மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US