2025-ல் ஐரோப்பாவை விட இருமடங்கு வேகமாக வளரும் பிரித்தானிய பொருளாதாரம்

United Kingdom France Germany Europe
By Ragavan Dec 04, 2024 05:18 PM GMT
Report

2025-ல் ஐரோப்பாவை விட இருமடங்கு வேகமாக பிரித்தானிய பொருளாதாரம் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளை விட இருமடங்கு வேகமாக வளரக்கூடும் என முன்னணி வங்கியான ING அதன் ஆண்டு பொருளாதார முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

ஆசிய நாடொன்றிற்கு பயணத்தை தவிர்க்க பிரித்தானியா எச்சரிக்கை

ஆசிய நாடொன்றிற்கு பயணத்தை தவிர்க்க பிரித்தானியா எச்சரிக்கை

பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2025ஆம் ஆண்டில் 1.4% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.7% மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Uk Economy, UK Economic Growth, Europe Economic Growth, UK Economic Growth 2025

முக்கிய காரணம்: வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் செலவுகள்

2025-ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி பெரும்பாலும் கடந்த அக்டோபர் மாதத்தில் ரேச்சல் ரீவ்ஸ் அறிமுகம் செய்த £40 பில்லியன் கூடுதல் செலவினம் மூலம் இயக்கப்படும்.

இது பெரும்பாலும் அரசுத் துறைகளின் ஊதிய உயர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

ING வங்கியின் பிரித்தானிய பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் ஸ்மித், “இந்த கூடுதல் செலவினங்கள் பொதுவாக துறைகளின் ஊதியங்களாக மாறும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

அதிகமான செலவினங்களினால் பொருளாதாரத்தில் சராசரி அளவில் வளர்ச்சி நிகழும் என்றாலும், தேசிய காப்பீட்டுத் தடையினால் வளர்ச்சி ஓரளவு பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் ராணுவ படைகளை களமிறக்க பிரித்தானியா-பிரான்ஸ் ரகசிய பேச்சுவார்த்தை

உக்ரைனில் ராணுவ படைகளை களமிறக்க பிரித்தானியா-பிரான்ஸ் ரகசிய பேச்சுவார்த்தை

ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியில் சிக்கல்

ஐரோப்பாவின் முக்கிய நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்சில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிலவுவதால் அவற்றின் வளர்ச்சி மிகவும் குறைந்த அளவாக இருக்கும்.

ING வங்கியின் உலக அளவிலான பொருளாதாரப் பிரிவு தலைவர் கார்ஸ்டன் பிரஸ்கி, “2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் வளர்ச்சியற்ற நிலையில் நீடிக்கும்” என கூறியுள்ளார்.

Uk Economy, UK Economic Growth, Europe Economic Growth, UK Economic Growth 2025

பிரித்தானிய பொருளாதாரத்தில் சேவைத்துறையின் ஆதிக்கம் இருப்பதால், டொனால்ட் டிரம்ப் முடிவுறுத்திய வரிகளின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற உற்பத்தி சார்ந்த பொருளாதாரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.

இதனால், 2025--ஆம் ஆண்டில் பிரித்தானிய பொருளாதார வளர்ச்சி ஐரோப்பாவை விட முன்னிலையில் இருக்கும் என்பதற்கு வாய்ப்பு அதிகம்.

பிரித்தானியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வாகன சட்டங்கள்

பிரித்தானியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வாகன சட்டங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Uk Economy, UK Economic Growth, Europe Economic Growth, UK Economic Growth 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US