இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க பிரித்தானியாவில் புதிய Global Talent விசா

India Job Opportunity
By Ragavan Jun 25, 2025 08:09 PM GMT
Report

இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க பிரித்தானியாவில் புதிய Global Talent விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா தனது Global Talent Visa திட்டத்தை விரிவுபடுத்தி, இந்திய விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்களை நேரடியாக வரவேற்கிறது.

இது, இந்தியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும்.

UK Global Talent Visa India 2025, UK visa for Indian scientists, UK tech visa without job offer, Global Talent Visa eligibility, Immigration UK Indian professionals, AI biotech jobs UK for Indians, UK Exceptional Talent visa, UK research visa for Indians, UK-India science collaboration, Work visa UK 2025 updates

இந்த விசாவின் முக்கிய அம்சங்கள்:

  • வேலைவாய்ப்பு காத்திருக்க தேவையில்லை.
  • எந்த நிறுவனத்திலும் வேலை செய்யலாம், வேலையை மாற்றலாம், அல்லது சுயதொழில் செய்யலாம்.
  • குடும்பத்தினரை கூட அழைத்து செல்லலாம்.
  • 3 முதல் 5 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கான வழி உள்ளது.

அணு ஆயுதம் ஏந்தும் F-35A போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா

அணு ஆயுதம் ஏந்தும் F-35A போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா

பிரித்தானிய மந்திரி Lord Patrick Vallance, ஜூன் 20, 2025 அன்று லண்டனில் நடந்த “Unlocking UK‑India Collaboration” நிகழ்வில் பேசும்போது, இந்திய நிபுணர்களை பிரித்தானியாவிற்கு வரவேற்கும் திட்டங்களில் இதுவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், பிரித்தானியா தனது புதிய Industrial Strategy-யை விரைவில் வெளியிடவுள்ளதாகவும், அதில் இந்தியாவுக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

Royal Society மற்றும் British Academy போன்ற அமைப்புகள் ‘Exceptional Talent’ மற்றும் ‘Exceptional Promise’ எனும் பிரிவுகளுக்கான பரிந்துரைகளை வழங்குகின்றன. இது, திறமையான இந்தியர்களுக்கு பிரித்தானியாவில் நுழைவதை எளிமைப்படுத்துகிறது.

இந்த விசா திட்டம், பிரித்தானியாவின் மூத்த மற்றும் இளைய விஞ்ஞானிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. இது, இந்திய தொழில்நுட்ப திறமைகளை பன்னாட்டளவில் எடுத்துசெல்லும் ஒரு படிகட்டாக அமைந்துள்ளது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK Global Talent Visa India 2025, UK visa for Indian scientists, UK tech visa without job offer, Global Talent Visa eligibility, Immigration UK Indian professionals, AI biotech jobs UK for Indians, UK Exceptional Talent visa, UK research visa for Indians, UK-India science collaboration, Work visa UK 2025 updates 

15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US