ஒற்றை நாட்டுக்கு எதிராக ஒன்றிணைந்த முக்கிய மூன்று நாடுகள்: அணுசக்தி விரிவாக்கத்திற்கு கண்டனம்

United Kingdom France Iran Nuclear Weapons Germany
By Thiru Nov 23, 2022 12:15 AM GMT
Report

ஈரானின் அணுசக்தி விரிவாக்கத் திட்டங்களுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் அணுசக்தி விரிவாக்கம்

உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு புதிதாக அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத உருவாக்கம் ஆகியவற்றை கண்கானிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை அணுசக்தி கண்காணிப்பகம் ஒன்றை அமைத்து நிர்வகித்து வருகிறது.

ஒற்றை நாட்டுக்கு எதிராக ஒன்றிணைந்த முக்கிய மூன்று நாடுகள்: அணுசக்தி விரிவாக்கத்திற்கு கண்டனம் | Uk France Germany Condemn Iran The Iranian flag- ஈரானிய கொடி(Reuters) 

இந்நிலையில் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக மேலும் இரண்டு ஆலைகளில் செறிவூட்டலை விரிவுபடுத்தும் திட்டத்துடன் செயல்பட்டு வருவதாக ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகம் சமீபத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் கண்டனம்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் குறித்து ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் செவ்வாயன்று ஈரானின் அணுசக்தி விரிவுபடுத்தும் திட்டங்களை கண்டித்துள்ளன.

ஒற்றை நாட்டுக்கு எதிராக ஒன்றிணைந்த முக்கிய மூன்று நாடுகள்: அணுசக்தி விரிவாக்கத்திற்கு கண்டனம் | Uk France Germany Condemn IranAP

இது தொடர்பாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் பிரித்தானியா வழங்கிய கூட்டு கண்டன அறிக்கையில், ஈரானின் நடவடிக்கையானது உலகளாவிய பரவல் தடை அமைப்புக்கு ஒரு சவாலாக உள்ளது, மேலும் கணிசமான பெருக்கம் தொடர்பான அபாயங்களை கொண்ட இந்த நடவடிக்கைக்கும் நம்பமான சிவிலியன் நியாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஈரானின் தொடர்ச்சியான அணுசக்தி அதிகரிப்புக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து சர்வதேச பங்காளிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளோம் என்றும் அந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US