புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்தினால் 8,000 பவுண்டுகள்: ஒரு திடுக் தகவல்

United Kingdom
By Balamanuvelan Feb 26, 2026 06:00 AM GMT
Report

பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்துவதற்கே, பிரான்சுக்கு பிரித்தானியா சுமார் 8,000 பவுண்டுகள் வழங்குவதாக திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒருவருக்கு சுமார் 8,000 பவுண்டுகள்

பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்காக பிரித்தானியா ஆண்டுதோறும் பிரான்ஸ் அரசுக்கு பெரும் தொகை ஒன்றை வழங்கிவருகிறது. 

புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்தினால் 8,000 பவுண்டுகள்: ஒரு திடுக் தகவல் | Uk Give 8000 Pound To France For Stop Each Migrant

கடந்த ஆண்டு, பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு 175 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை

பிரான்ஸ் கடந்த ஆண்டில் 22,476 புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்தியுள்ளது. 

புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்தினால் 8,000 பவுண்டுகள்: ஒரு திடுக் தகவல் | Uk Give 8000 Pound To France For Stop Each Migrant

அப்படியானால், தடுத்து நிறுத்தப்பட்ட ஒவ்வொரு புலம்பெயர்வோருக்காகவும், 7,786 பவுண்டுகள் பிரான்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கணக்கிட்டுள்ள பிரித்தானிய ஊடகங்கள், மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளன.

விடயம் என்னவென்றால், பிரான்சுக்கு இவ்வளவு பணம் கொடுக்கப்படும் நிலையிலும், 41,472 புலம்பெயர்வோர் வெற்றிகரமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US