ஹார்முஸ் விவகாரம்: 40 நாடுகள் பங்கேற்கும் பிரித்தானியா தலைமையிலான கூட்டம்

Iran Strait of Hormuz
By Ragavan Apr 06, 2026 10:29 PM GMT
Report

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், உலகளவில் எரிசக்தி பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு, 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இராணுவ திட்டமிடல் கூட்டத்தை நடத்துகிறது.

போர் தொடரும்., அமெரிக்காவின் சமாதான முன்மொழிவை நிராகரித்த ஈரான்

போர் தொடரும்., அமெரிக்காவின் சமாதான முன்மொழிவை நிராகரித்த ஈரான்

இந்த கூட்டம், செவ்வாய்கிழமை லண்டன் அருகே உள்ள Northwood military planning base-இல் நடைபெறுகிறது.

இதில், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, UAE போன்ற நாடுகள் பங்கேற்கின்றன.

UK Hormuz Strait security meeting, Middle East war oil crisis, Trump warns NATO allies Hormuz, Keir Starmer Hormuz Strait statement, Global energy prices Iran conflict #HormuzStrait #UKDefense #GlobalEnergy #MiddleEastConflict #Trump #KeirStarmer #OilCrisis

இந்த நாடுகள், “ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்ய தயாராக உள்ளோம்” என கடந்த மாதம் வெளியிட்ட கூட்டு அறிக்கையைத் தொடர்ந்து, நடைமுறை நடவடிக்கைகளை ஆராய உள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், பிப்ரவரி இறுதியில் ஈரானை தாக்கியதன் பின்னர், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால், உலகின் 20 சதவீதம் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எரிசக்தி விலைகள் அதிகரித்து, உலகளாவிய பொருளாதார நெருக்கடி அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “இந்த நீரிணையை திறப்பது அமெரிக்காவின் பொறுப்பு அல்ல. NATO மற்றும் மேற்கத்திய கூட்டாளிகள் தாமே பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “பிரித்தானியா போன்ற நாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெயைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “போர் முடிந்த பிறகு மட்டுமே நடவடிக்கை தொடங்கும். ஆனால், மோதல் குறைந்தாலும், ஹார்முஸ் நீரிணை உடனடியாக திறக்கும் என்று கருத முடியாது. கப்பல் போக்குவரத்தில் முக்கிய சவால் காப்பீடு (insurance) அல்ல, பாதுகாப்பே” எனக் கூறியுள்ளார்.

பிரித்தானிய கடற்படையில் புதிய DragonFire லேசர் ஆயுதம் அறிமுகம்

பிரித்தானிய கடற்படையில் புதிய DragonFire லேசர் ஆயுதம் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#HormuzStrait #UKDefense #GlobalEnergy #MiddleEastConflict #Trump #KeirStarmer #OilCrisis 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US