பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: உதவுமாறு மன்னர் சார்லசுக்கு கோரிக்கை

United Kingdom King Charles III
By Balamanuvelan Feb 02, 2026 08:41 AM GMT
Report

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக மன்னர் சார்லசுக்கு கோரிக்கை ஒன்றை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: உதவுமாறு மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Uk Iconic Indian Restaurant To Shut Will King Save

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்

லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது. 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: உதவுமாறு மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Uk Iconic Indian Restaurant To Shut Will King Save

1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகத்தை மூட அது அமைந்திருக்கும் கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

உண்மையில், வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும். 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: உதவுமாறு மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Uk Iconic Indian Restaurant To Shut Will King Save

அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் குத்தகை முடியும் நிலையில், அந்தக் கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது. 

எப்ஸ்டீனிடம் திருமணக் கோரிக்கை வைத்த பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார்

எப்ஸ்டீனிடம் திருமணக் கோரிக்கை வைத்த பிரித்தானிய இளவரசி பீட்ரைசின் தாயார்

உதவுமாறு மன்னர் சார்லசுக்கு கோரிக்கை

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகமான வீராஸ்வாமி உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் விருந்தோம்பல் துறையினர் கோபமடைந்துள்ளார்கள்.

உணவகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தும் புகார் மனு ஒன்றில் 18,000க்கு அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால், Crown Estate தன் முடிவை மாற்றுவதுபோல் தெரியவில்லை.

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: உதவுமாறு மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Uk Iconic Indian Restaurant To Shut Will King Save

இந்நிலையில், உணவகத்தைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் அமைப்பினர் விரைவில் மன்னர் சார்லசை சந்தித்து உதவி கோர முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் மன்னரிடம் அளிப்பதற்காக உருவாக்கியுள்ள புகார் மனுவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை பாதுகாக்க ஆதரவு தருமாறும், இந்திய பிரித்தானிய கலாச்சார உறவுகளின் அடையாளமான அந்த உணவகத்தை காப்பாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: உதவுமாறு மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Uk Iconic Indian Restaurant To Shut Will King Save

வீராஸ்வாமி உணவகம், மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சார்லி சாப்ளின், வின்ஸ்டன் சர்ச்சில், இளவரசி ஆன், டேவிட் கேமரோன், ஜோர்டான் மன்னரான அப்துல்லா ஆகியோரை உபசரித்த பாரம்பரியம் கொண்ட உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US