ஐரோப்பிய பயணிகள் மீது பிரித்தானியா புதிய தடை: மீறுபவர்களுக்கு £5,000 வரை அபராதம்!

United Kingdom Europe
By Thiru Apr 16, 2025 12:01 AM GMT
Report

ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் இறைச்சி மற்றும் பால் பொருட்களை கொண்டு வர பிரித்தானியா கடுமையான தடை விதித்துள்ளது.

பால், இறைச்சி பொருட்கள் இறக்குமதிக்கு தடை

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) நாடுகளான சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகியவற்றிலிருந்து தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறைச்சி மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பிரித்தானியா தற்காலிக தடையை அமல்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 12 ஆம் திகதி முதல், பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் சாண்ட்விச்கள் போன்ற எளிய வடிவங்களில் கூட குறிப்பிட்ட விலங்கு பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பயணிகள் மீது பிரித்தானியா புதிய தடை: மீறுபவர்களுக்கு £5,000 வரை அபராதம்! | Uk Imposes Meat And Dairy Import Ban On Eu

பயணிகளுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன,  அதன்படி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, வெள்ளாட்டு இறைச்சி மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அனைத்து பால் பொருட்களையும் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

இந்தத் தடை, பாலாடைக்கட்டிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பச்சையான இறைச்சிகள் உட்பட பல விதமான பொருட்களுக்கு பொருந்தும், பேக்கேஜிங் அல்லது கடைகள் உட்பட வாங்கிய இடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறுபவர்களுக்கு £5,000 வரை அபராதம்

இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பவர்கள், எல்லையில் அவற்றை தாங்களாகவே ஒப்படைக்க வேண்டும் அல்லது பறிமுதல் செய்து அழிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில், மீறுபவர்களுக்கு £5,000 (€5,845) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஐரோப்பிய பயணிகள் மீது பிரித்தானியா புதிய தடை: மீறுபவர்களுக்கு £5,000 வரை அபராதம்! | Uk Imposes Meat And Dairy Import Ban On Eu

இந்த விதிமுறைகள் பிரித்தானியாவுக்கு (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்) வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும், வடக்கு அயர்லாந்து, ஜெர்சி, குர்ன்சி அல்லது ஐல் ஆஃப் மேன் ஆகிய இடங்களுக்கு பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம்! 6 மணி நேரத்தில் கட்டி அசத்திய ஜப்பான்

உலகின் முதல் முப்பரிமாண ரயில் நிலையம்! 6 மணி நேரத்தில் கட்டி அசத்திய ஜப்பான்

எதற்காக இந்த தடை?

வாய் மற்றும் குளம்பு நோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் நோயின் அதிகரிப்பு பிரித்தானியாவின் தற்போதைய நோய் இல்லாத நிலையைப் பாதுகாக்க, பிரித்தானிய அரசாங்கம் இந்த உறுதியான நடவடிக்கையை எடுக்க தூண்டியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US