ஈரான் போரால் பிரித்தானியாவில் உயரும் பணவீக்கம்

Petrol diesel price Inflation
By Ragavan Apr 22, 2026 10:34 AM GMT
Report

ஈரான் போரின் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் பணவீக்கம் (Inflation) 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 3 சதவீதமாக இருந்த பணவீக்கம், மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது என பிரித்தானியாவின் தேசிய புள்ளியில் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை

பிரித்தானிய பாடசாலைகளில் மொபைல் போன்களுக்கு தடை

இதற்கு எரிபொருள் விலை அதிகரிப்பே முக்கிய காரணம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.6 பென்ஸ் உயர்ந்து 140.2 பவுண்ட்ஸ் ஆனது. டீசல் விலை 17.6 பென்ஸ் உயர்ந்து 158.7 பென்ஸ் ஆனது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும்.

UK inflation April 2026, Iran war fuel prices, UK petrol diesel price rise, Hormuz Strait oil crisis, Bank of England inflation, UK food price inflation, UK economy slowdown #UKInflation #IranWar #FuelPrices #HormuzStrait #OilCrisis #BankOfEngland #EconomyNews #WorldEconomy

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலர் வரை உயர்ந்துள்ளது.

இதனால் பிரித்தானியாவில் எரிபொருள், விமான கட்டணம், உணவு பொருட்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

உணவு விலைகளும் 3.7 சதவீதம் உயர்ந்துள்ளன. குறிப்பாக சொக்லெட், இனிப்பு, இறைச்சி, மீன், குளிர்பானங்கள் ஆகியவை அதிக விலைக்கு சென்றுள்ளன.

Food and Drink Federation நிறுவனம், உரம் (fertilizer) விநியோகம் பாதிக்கப்பட்டதால் உணவு விலை 9 சதவீதம் வரை உயரக்கூடும் என எச்சரித்துள்ளது.

கனடாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு செலவாகும்?

கனடாவில் படிக்க இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு செலவாகும்?

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், “இது எங்கள் போர் அல்ல. ஆனால் குடும்பங்களின் செலவுகளை அதிகரிக்கிறது. அதனால் விலையை கட்டுப்படுத்துவது எங்கள் முதன்மை இலக்கு” என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தாலும், நீண்டகால போரின் தாக்கம் தொடர்ந்தால் வட்டி உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.  

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களின் வருகை 37 சதவீதம் சரிவு

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களின் வருகை 37 சதவீதம் சரிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#UKInflation #IranWar #FuelPrices #HormuzStrait #OilCrisis #BankOfEngland #EconomyNews #WorldEconomy
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US