பிரித்தானியாவில் தொழிலை பதிவு செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகம்

United Kingdom
By Ragavan Jan 29, 2025 09:45 AM GMT
Report

பிரித்தானியாவில் புதிய தொழில் அல்லது நிறுவனத்தை பதிவு செய்வதற்கான விதிமுறைகள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம்.

பிரித்தானியாவில் தொழிலை (Business) பதிவு செய்யும் முறையில் 2025 முதல் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

பிரித்தானியாவுடன் கலப்பு போரில் ரஷ்யா.! முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி எச்சரிக்கை

பிரித்தானியாவுடன் கலப்பு போரில் ரஷ்யா.! முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி எச்சரிக்கை

Companies House நிறுவனம் 1844 முதல் நிறுவனப் பதிவுகளை கண்காணித்து வந்தது.

தற்போது, பணமோசடி தடுப்பு, தகவல் பரிசோதனை, மற்றும் பொது வெளிப்படைத்தன்மையை உயர்த்த புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.

Uk new Business registration Rules, Regulations for new business registration in Uk

தற்போதைய பதிவு நடைமுறைகள்

புதிய தொழிலை பதிவு செய்ய, நிறுவன பெயர், முகவரி, உரிமையாளர்கள் விவரங்கள், வங்கிக் கணக்கு, மற்றும் UTR HMRC எண் போன்றவை தேவை.

பதிவு செய்ய £50 கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி கிடைத்தால் Certificate of Incorporation வழங்கப்படும்.

உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் ரஷ்ய பாடப் புத்தகங்கள்

உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் ரஷ்ய பாடப் புத்தகங்கள்

புதிய விதிமுறைகள் (2025–2027)
1. கட்டாய மின்னஞ்சல் முகவரி

- மார்ச் 2024 முதல், அனைத்து நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

- Companies House மற்றும் அரசு பிரிவுகளின் அனைத்து அறிவிப்புகளும் இத்தொடர்பு மூலம் வழங்கப்படும்.

2. நிறுவன அலுவலக முகவரி விதிமுறை

- P.O. Box முகவரி பயன்படுத்த முடியாது.

- ஒரு உண்மையான அலுவலக முகவரி கொடுக்கப்பட வேண்டும், அங்கு நிறுவனத்தின் பிரதிநிதி கடிதங்களை பெற முடிய வேண்டும்.

Uk new Business registration Rules, Regulations for new business registration in Uk

3. சட்டபூர்வ நோக்கம்

- அனைத்து பங்காளர்கள் (partners) மற்றும் CEO-கள் நிறுவனத்தை சட்டபூர்வமான நோக்கத்திற்காக நடத்துவதாக உறுதி செய்ய வேண்டும்.

4. Companies House அதிகார விரிவாக்கம்

- அரசு நிறுவனங்கள் உங்கள் நிறுவன விவரங்களை எந்த நேரத்திலும் சரிபார்க்க அதிகாரம் பெறும்.

- தவறான அல்லது குழப்பமான தகவல்கள் இருந்தால், கூடுதல் விளக்கம் கேட்கப்படலாம்.

இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்: கனேடிய அரசு எச்சரிக்கை

இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்: கனேடிய அரசு எச்சரிக்கை

5. பழைய பதிவுகளின் மறுபரிசோதனை

- பழைய நிறுவன பதிவுகள் மீண்டும் பரிசோதிக்கப்படும்.

- இது தவறான வணிக நடவடிக்கைகளை கண்டறிய உதவும்.

6. Company பெயர் நடைமுறைகள்

- 2023-ல் 766 நிறுவன பெயர்கள் நிராகரிக்கப்பட்டன.

- தவறான அல்லது மக்களைக் குழப்பும் பெயர்கள் புறக்கணிக்கப்படும்.

பெங்களூருவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 28 E-Bike எரிந்து சேதம்

பெங்களூருவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 28 E-Bike எரிந்து சேதம்

புதிய விதிமுறைகள் வணிக முற்றிலும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றன. இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வெளிப்படைத்தன்மைக்கு உதவும்.

அதே நேரத்தில், பதிவு செய்யும் முறை சிக்கலாகும், எனவே தனியார் பதிவு நிறுவனங்களின் உதவியை பெறுவது சிறந்த தேர்வாக இருக்கலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

Uk new Business registration Rules, Regulations for new business registration in Uk

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US