லண்டனில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்: 21 வயது இளைஞரை கைது செய்த பொலிஸார்!

London United Kingdom Crime
By Thiru Oct 26, 2024 06:20 PM GMT
Report

பிரித்தானியாவில் பகுதியில் சிறுவன் கொலை வழக்கில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து

வடக்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இஸ்லிங்டனில் (Islington) உள்ள கோர்டால்ட்(Courtauld Road) சாலையில் அக்டோபர் 22ம் திகதி நள்ளிரவுக்கு பிறகு 16 வயது சிறுவன் டெயான்டே மௌவட்-ஸ்லேட்டர் (Deonte Mowatt-Slater) கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

லண்டனில் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்: 21 வயது இளைஞரை கைது செய்த பொலிஸார்! | Uk Islington Boy 16 Stabbed Death Boy 21 Arrested

மீட்பு படையினர் விரைந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கத்திக்குத்து காரணங்களால் அவர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

2024 உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு: 176 வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!

2024 உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு: 176 வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!

21 வயது இளைஞர் கைது

இந்நிலையில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற சம்பவத்தில் Tufnellபூங்கா பகுதியை சேர்ந்த 21 இளைஞர் பிரான்சி மெக்கார்த்தி (Francie McCarthy) என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

ஈரான் மீது பாய்ந்த இஸ்ரேலிய ராக்கெட்டுகள்: கொல்லப்பட்ட ஈரானிய வீரர்கள் எண்ணிக்கை

ஈரான் மீது பாய்ந்த இஸ்ரேலிய ராக்கெட்டுகள்: கொல்லப்பட்ட ஈரானிய வீரர்கள் எண்ணிக்கை

மேலும் பிரான்சி மெக்கார்த்தி சனிக்கிழமை தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US