இளவரசி டயானாவின் நினைவு நாளில்...கேட் மிடில்டனின் மனதை தொடும் செயல்

Queen Elizabeth II Royal Family Princess Diana Kate Middleton King Charles III
By Thiru Nov 11, 2022 11:44 AM GMT
Report

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது முன்னோடி இளவரசி டயானாவுக்கு மீண்டும் ஒருமுறை சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்துவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல்களின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான இந்த நினைவு தினத்தை முன்னிட்டு வார இறுதியில் இளவரசி கேட் மிடில்டன் என்ன அணிவார் என ராயல் ரசிகர்கள் ஆவலுடன் ஊகித்து வருகின்றனர்.

இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் கேட்

கடந்த 1989ம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற அரச குடும்ப விழாவில் கலந்து கொண்டபோது இளவரசி டயானா அணிந்திருந்த கை வளையலுடனும், காதணிகளுடனும் அவரது 2021ம் ஆண்டின் நினைவு தினத்தில் இளவரசி கேட் மிடில்டன் தோன்றி மரியாதை செலுத்தினார்.

இளவரசி டயானாவின் நினைவு நாளில்...கேட் மிடில்டனின் மனதை தொடும் செயல் | Uk Kate Middleton Pay Tribute To Princess DianaGetty Images)

மேலும் 2021ம் ஆண்டு G7  உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போதும் வேல்ஸ் இளவரசி கேட், தனது மாமியார் இளவரசி டயானாவின் வளையல்களை அணிந்து வந்தார்.

இதுபோன்ற பல நிகழ்வுகளில் இளவரசி டயானாவின் ஆபரணங்களை இளவரசி கேட் வழக்கமாக அணிந்து வருகிறார், அதிலும் அந்த வளையல் கேட்டின் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது.

இவ்வாறு இளவரசி டயானாவில் அணிகலன்களுடன் இளவரசி கேட் தோன்றுவதால் பெரும்பாலான சமயங்களில் தனது மாமியார் டயானாவை தற்போதைய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் நினைவூட்டுகிறார்.

இளவரசி டயானாவின் நினைவு நாளில்...கேட் மிடில்டனின் மனதை தொடும் செயல் | Uk Kate Middleton Pay Tribute To Princess DianaPA

அரச குடும்பத்தில் சக்தி வாய்ந்த நபர்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் அரச குடும்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நபர் என அரச வல்லுநர் ஒருவரால் பாராட்டப்பட்டுள்ளார்.

அத்துடன் பத்திரிக்கையாளரும் ராயல் நிபுணரான கமிலா டோமினி டெய்லி எக்ஸ்பிரஸிடம் தெரிவித்த தகவலில், அவர்களின் தலைமுறை வரும் போது, நீங்கள் (கேட் மற்றும் இளவரசர் வில்லியம்) அரச அறையை ஆள்கிறார்கள் என கூறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மகாராணி எலிசபெத் இல்லாத இரண்டாவது ஆண்டு

கடந்த ஆண்டு மறைந்த ராணி உடல்நலக்குறைவு காரணமாக இளவரசி வருடாந்திர நினைவு தின விழாவை தவறவிட்டார்.

இளவரசி டயானாவின் நினைவு நாளில்...கேட் மிடில்டனின் மனதை தொடும் செயல் | Uk Kate Middleton Pay Tribute To Princess DianaWPA Pool/Getty Images)

இந்த ஆண்டும் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததால், ராணி இல்லாத இரண்டாவது ஆண்டு நினைவு நாள் இது ஆகும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US