பிரித்தானியாவில் ஓன்லைன் வயது சரிபார்ப்பை மீறிய குழந்தைகள்., ஆய்வில் அதிர்ச்சி

Social Media
By Ragavan May 08, 2026 05:27 PM GMT
Report

பிரித்தானியாவில் ஓன்லைன் வயது சரிபார்ப்பை குழந்தைகள் எளிதாக மீறியிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், 9 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருபங்கு (32%) பேர் ஓன்லைன் வயது சரிபார்ப்பு முறைகளை கடந்த இரண்டு மாதங்களில் மீறியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்., இந்தியர்கள் உட்பட பலர் பாதிப்பு

சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்., இந்தியர்கள் உட்பட பலர் பாதிப்பு

அதேசமயம், பெற்றோர்களில் 26 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் வயது சரிபார்ப்பை மீற அனுமதித்ததாகவும், சிலர் நேரடியாக உதவியதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு Internet Matters அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. TikTok (34%), YouTube/Google (26%), Roblox (17%) போன்ற தளங்களில் அதிகமாக வயது சரிபார்ப்பு கேட்கப்பட்டதாக குழந்தைகள் தெரிவித்தனர்.

UK children age verification survey, Online Safety Act UK 2026, Kids bypass TikTok age checks, Parents allow age restriction bypass, Harmful online content children UK, Internet Matters child safety survey, Age verification effectiveness UK #OnlineSafety #UKSurvey #AgeVerification #ChildSafety #InternetMatters #DigitalSafety #KidsOnline #TechPolicy

முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் (37%), மூன்றாம் தரப்பு செயலிகள் (24%), அரசு அடையாள அட்டை (22%) போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், 46 சதவீத குழந்தைகள் வயது சரிபார்ப்பை எளிதில் மீற முடிந்ததாகவும், 13 சத்பவீதம் பேர் போலியான பிறந்த திகதியை, 9 சதவீதம் பேர் மற்றவர்களின் login, 7 சதவீதம் பேர் VPN பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஆய்வில், 49 சதவீதம் குழந்தைகள் கடந்த மாதத்தில் ஓன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை சந்தித்ததாக கூறியுள்ளனர்.

அதில் வன்முறை, இனவெறி, பாலின பாகுபாடு, தவறான உடல் உருவக் காட்சிகள், தனிப்பட்ட தகவல் கேட்பது, வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

போரால் பாதிப்பு: ஏர் இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு

போரால் பாதிப்பு: ஏர் இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு

பெற்றோர்களில் 62 சதவீதன் பேர் குழந்தைகள் வயது சரிபார்ப்பை மீறுவதைப் பற்றி கவலைப்பட்டதாகவும், 84 சதவீதம் பேர் குறிப்பாக அசிங்கமான (pornography) உள்ளடக்கங்களுக்கு வயது சரிபார்ப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வு, பிரித்தானியாவின் Online Safety Act நடைமுறையில் இருந்தாலும், குழந்தைகள் பாதுகாப்பு இன்னும் சவாலாகவே உள்ளதை வெளிப்படுத்துகிறது.

ட்ரம்ப் விதித்த 10 சதவீத வரி சட்ட விரோதம்., அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

ட்ரம்ப் விதித்த 10 சதவீத வரி சட்ட விரோதம்., அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#OnlineSafety #UKSurvey #AgeVerification #ChildSafety #InternetMatters #DigitalSafety #KidsOnline #TechPolicy 

மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US