மெளனம் கலைத்த மன்னர் மூன்றாம் சார்லஸ்: பேனா விபத்து குறித்து தெரிவித்த நகைச்சுவை

London Viral Video Queen Elizabeth II King Charles III Camilla, Queen Consort
By Thiru Oct 04, 2022 07:00 AM GMT
Report

பேனா கசிவு விபத்து குறித்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முதல் முறையாக வெளிப்படை.

பேனா கசிவு நிகழ்வு குறித்து நகைச்சுவையாக சிரித்துக்கொண்டே குறிப்பிட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் முதல் முறையாக பேனா கசிவு சம்பவம் தொடர்பாக அவரது மெளனத்தை நகைச்சுவையுடன் கலைத்துள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து நாட்டின் புதிய மன்னராக அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார்.

அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து நடைபெற்ற இரண்டு மூன்று அரச நிகழ்வுகளில் கையொப்பம் இடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த பேனாவில் கசிவு ஏற்பட்டு  மன்னரை எரிச்சலடைய வைத்தது.

மெளனம் கலைத்த மன்னர் மூன்றாம் சார்லஸ்: பேனா விபத்து குறித்து தெரிவித்த நகைச்சுவை | Uk King Charles Breaks Silence On Pen MishapsGETTY IMAGE 

முதலாவதாக அவர் ராஜாவாக அறிவிக்கப்பட்ட அணுகல் கவுன்சில் கூட்டத்தில் ஆவணங்களில் கையெழுத்திடும் போது இடையூறாக பேனா ஒன்று தட்டுப்பட்டதை அடுத்து மன்னர் முகம் சுழித்தார்.

இரண்டாவதாக வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட பேனா கசிவு மன்னரை கோபமடைய வைத்ததுடன், “இந்த விஷயத்தை என்னால் தாங்க முடியாது” என எரிச்சலடைய வைத்ததும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்தநிலையில் இன்று ஃபைஃபில் உள்ள டன்பெர்ம்லைனுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கன்சார்ட் மற்றொரு பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட அழைக்கப்பட்டனர்.

மெளனம் கலைத்த மன்னர் மூன்றாம் சார்லஸ்: பேனா விபத்து குறித்து தெரிவித்த நகைச்சுவை | Uk King Charles Breaks Silence On Pen MishapsREUTERS

அடுத்தடுத்த பேனா கசிவு சம்பவங்களுக்கு பிறகு, மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு அவரது சொந்த  பேனாவைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

Dunfermline பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது கசியாத பேனாவால் கையெழுத்திட்ட மன்னர் அதை கமீலாவிடம் ஒப்படைத்த பிறகு, அவர் பேனா நாடகங்களைச் சிரித்துக்கொண்டே குறிப்பிட தொடங்கினார்,  மேலும் இவை மிகவும் ஆத்திரமூட்ட கூடிய சுபாவம் கொண்டது என மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது பேனா கசிவு நிகழ்வுகள் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக  மனம் திறந்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: லண்டன் மாரத்தான் போட்டியில் அரங்கேறிய சோகம்: வெற்றி இலக்கிற்கு அருகில் சுருண்டு விழுந்த நபர்

மறைந்த ராணியின் மரணத்தைத் தொடர்ந்து அரச துக்கக் காலம் முடிவடைந்த பின்னர், டன்ஃபெர்ம்லைனுக்கு சார்லஸ் மற்றும் கமிலாவின் வருகையானது நடைபெற்றுள்ளது.

மெளனம் கலைத்த மன்னர் மூன்றாம் சார்லஸ்: பேனா விபத்து குறித்து தெரிவித்த நகைச்சுவை | Uk King Charles Breaks Silence On Pen MishapsPA

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US