மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்து இருக்கும மர்ம பெட்டி: ரகசியத்தை போட்டு உடைத்த ராயல் பணியாளர்!

Healthy Food Recipes Queen Elizabeth II King Charles III
By Thiru Sep 15, 2022 02:11 PM GMT
Report

மன்னர் மூன்றாம் சார்லஸ் எங்கு சென்றாலும் கையில் வைத்திருக்கும் மர்ம பெட்டியின் ரகசியத்தை போட்டு உடைத்த ராயல் பணியாளர்.

தினசரி காலையில் டுத்ப்ரஷில் பேஸ்டை வைக்க கூட பணியாளை நியமித்து இருக்கும் மன்னர் மூன்றாம் சார்லஸ்.

பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வாழ்க்கை முறையில் மிகவும் கட்டுகோப்புடன் கடைபிடிப்பதற்காக சில குறிப்பிட்ட விஷயங்களை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து செய்து வருவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்று கொண்டார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்து இருக்கும மர்ம பெட்டி: ரகசியத்தை போட்டு உடைத்த ராயல் பணியாளர்! | Uk King Charles Carries A Box And Its SecretGetty

இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஸின் பழக்கவழக்கம் மற்றும் அவர் எங்கு சென்றாலும் கையோடு எடுத்துச் செல்லும் மர்மமான பெட்டி என அனைத்தும் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

பொதுவாகவே சிலர் தங்கள் வாழ்க்கையில் சில பழக்க வழக்கங்களை எத்தகைய சூழ்நிலையிலும் விடாது கடைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டு இருப்பார்கள்.

அந்த வகையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஸும் எத்தகைய சூழ்நிலையிலும் விடாது கடைப்பிடிக்கும் பழக்கவழக்கத்தை கொண்டுள்ளார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்து இருக்கும மர்ம பெட்டி: ரகசியத்தை போட்டு உடைத்த ராயல் பணியாளர்! | Uk King Charles Carries A Box And Its SecretWPA

மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஸின்  இத்தகைய பழக்க வழக்கத்திற்கு உறுதுணையாகவே, மன்னர் மூன்றாம் சார்லஸ் தன்னுடன் ஒரு மர்மமான பெட்டியை எங்கு சென்றாலும் எடுத்து செல்கிறார்,  மன்னர் தனது ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், அந்த பெட்டியில் அவருடைய காலை உணவுக்கான சிற்றுண்டி இருக்குமாம், இவை இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகள் எனவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அரண்மணையின் முன்னாள் அரச சமையல்காரர் கிரஹாம் நியூபோல்டு  தெரிவித்துள்ள தகவலில், இளவரசர் சார்லஸ் எப்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரட், கிண்ணம் நிறைய ஃப்ரஷ் பழங்கள் மற்றும் ஃப்ரஷ் பழச்சாறு, ஆறு வகையான தேன், மற்றும் பாரம்பரிய ஓட்மீல் உணவு, உலர் பழங்கள் ஆகியவற்றை அந்த பெட்டியில் மன்னர் சார்லஸ் வைத்து இருப்பார் என தெரிவித்துள்ளார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்து இருக்கும மர்ம பெட்டி: ரகசியத்தை போட்டு உடைத்த ராயல் பணியாளர்! | Uk King Charles Carries A Box And Its Secret

மற்றொரு சமையல்காரர் டேரன் மெக்ராடி தெரிவித்த தகவலில், மன்னர் சார்லஸ்  அவருக்காக வைக்கப்படும் இரண்டு பிளம்ஸ் பழங்களில் எப்போதும் ஒரு பிளம்ஸ் பழத்தை மட்டுமே சாப்பிடுவார் என்பதால், ஒருமுறை அவருக்கு அனுப்படும் உணவில் ஒரு பிளம்ஸ் பழத்தை மட்டுமே வைத்து அனுப்பினேன், ஆனால் சிறிது நேரத்திலேயே பணியாளர் வந்து இளவரசருக்கு இரண்டு பிளம்ஸ் தர முடியுமா எனக் கேட்டார், அதன் பிறகு நான் இரண்டு பிளம்ஸ்களையே வைத்து அனுப்புவேன்'' என கூறியுள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் சந்திப்பு: உக்ரைன் போர், தைவான் பதற்றம் குறித்து விவாதம்!

இவ்வாறு வித்தியாசமான பல பழக்க வழக்கத்தில் கொண்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது தினமும் காலையில் தன்னுடைய டூத்ப்ரஷில், ஒரு இன்ச் பேஸ்டை வைக்க கூட ஒரு பணியாளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US