பிரித்தானியாவின் பரபரப்பான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: உயிர் தப்பிய இருவர்

United Kingdom Viral Photos
By Thiru Aug 28, 2024 01:20 PM GMT
Report

பிரித்தானியாவில் பரபரப்பான சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாலையில் விழுந்த விமானம்

பிரித்தானியாவின் Gloucestershire பகுதியில் இலகுரக விமானம் ஒன்று பரபரப்பான சாலை ஒன்றில் தரையிறங்கி விபத்துக்குள்ளானது.

இதனால் முக்கிய சாலைகள் பல மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Frampton Mansell பகுதியில் உள்ள Aston Down விமான நிலையத்திற்கு அருகிலுள்ள A419 ஸ்ட்ரௌட் சாலையில்(Stroud Road) கிளைடர் விமானம் திடீரென தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gloucestershire, light aircraft Crashed

வெஸ்ட் பேங்க் நகரை சிறைப்பிடித்த இஸ்ரேலிய படைகள்! நுழைவு, வெளியேறும் புள்ளிகளை அடைப்பு

வெஸ்ட் பேங்க் நகரை சிறைப்பிடித்த இஸ்ரேலிய படைகள்! நுழைவு, வெளியேறும் புள்ளிகளை அடைப்பு

 விமானத்தில் இருந்த இரண்டு பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Cowcombe Hill மற்றும் Emmerson Lane ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட A419 சாலைகள் இருபுறமும் அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Gloucestershire, light aircraft Crashed

இத்தாலி கடற்கரையில் கவிழ்ந்த சூப்பர் படகு: 2 பிரிட்டிஷ் படகு குழு உறுப்பினர்களிடம் விசாரணை

இத்தாலி கடற்கரையில் கவிழ்ந்த சூப்பர் படகு: 2 பிரிட்டிஷ் படகு குழு உறுப்பினர்களிடம் விசாரணை

இந்த விபத்து குறித்து அறிந்து இருப்பதாக Cotswold Gliding Club தெரிவித்து இருப்பதுடன் வான் விபத்து விசாரணை அமைப்பு இதில் இறங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US