பிரித்தானியாவில் நடந்த பயங்கர விபத்தில் பலியான நபர் யார்? சற்று முன் வெளியான புகைப்படம் மற்றும் விபரம்

Death Crash UnitedKingdom
By Kaviarasan Jul 18, 2021 12:50 AM GMT
Report

பிரித்தானியாவில் வாகனங்கள் மோதிக் கொண்டதில் நடந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில், ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn கிராமத்தில் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு கார்கள் மற்றும் இரண்டு லொரிகள் மோதிக்கொண்ட பெரும் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரித்தானியாவில் நடந்த பயங்கர விபத்தில் பலியான நபர் யார்? சற்று முன் வெளியான புகைப்படம் மற்றும் விபரம் | Uk Lorry Explodes Motorway Crash Victim Name

இதில் இரண்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் Toyota Hilux காரை ஓட்டி வந்த ஓட்டுனர் என்பதும், மற்றொரு ஆண் மற்றும் பெண் இருவரும் Vauxhall Crossland காரில் வந்தவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விபத்து காரணமாக இன்னும் சில காயமடைந்திருப்பதாகவும், 41 வயது மதிக்கத்தக்க லொரி ஓட்டுனர் ஒருவர் இந்த விபத்திற்கு காரணம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் நடந்த பயங்கர விபத்தில் பலியான நபர் யார்? சற்று முன் வெளியான புகைப்படம் மற்றும் விபரம் | Uk Lorry Explodes Motorway Crash Victim Name

இந்நிலையில், காரில் உயிரிழந்த ஓட்டுனரின் பெயர் Paul Mullen என்பது தெரியவந்துள்ளது. 51 வயது மதிக்கத்தக்க இவர் Newcastle அருகே இருக்கும் Washington பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் விபத்தின் போது, Toyota Hilux கார் ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, Durham பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்து காரணமாக ஆண் மற்றும் பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். லொரி ஒன்று விபத்தால் தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக, பலர் காயமடைந்தனர். 41 வயது மதிக்கத்தக்க லொரி ஓட்டுனர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நடந்த பயங்கர விபத்தில் பலியான நபர் யார்? சற்று முன் வெளியான புகைப்படம் மற்றும் விபரம் | Uk Lorry Explodes Motorway Crash Victim Name

விபத்தின் டாஷ்கேம் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. 

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US