அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

Donald Trump United States of America Keir Starmer
By Ragavan Apr 06, 2026 06:35 AM GMT
Report

அமெரிக்க சுதந்திர தின விழாவில் பங்கேற்க HMS Prince of Wales கப்பலை அனுப்ப பிரித்தானியா யோசனை செய்து வருகிறது.

பிரித்தானிய அரசு, Royal Navy-யின் HMS Prince of Wales விமானம் தாங்கி போர்க் கப்பலை, அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழா (July 4, 2026) நிகழ்வில் பங்கேற்க நியூயார்க் அனுப்பும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

பிரித்தானிய கடற்படையில் புதிய DragonFire லேசர் ஆயுதம் அறிமுகம்

பிரித்தானிய கடற்படையில் புதிய DragonFire லேசர் ஆயுதம் அறிமுகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், பிரித்தானிய கடற்படையை “பழையது, செயலற்றது” என விமர்சித்துள்ள நிலையில், இந்த முடிவு வருகிறது.

அவர், “பிரித்தானியாவிற்கு உண்மையான கடற்படை இல்லை” எனக் கூறியதோடு, பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை “அவர் ஒன்றும் Winston Churchill அல்ல” என விமர்சித்துள்ளார்.

HMS Prince of Wales July 4, UK US Independence Day 250 years, Trump UK Navy criticism, Royal Navy NATO Arctic exercises, UK US diplomatic relations 2026 #HMSPrinceOfWales #RoyalNavy #UKUSRelations #Trump #IndependenceDay250 #NATO

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அநடத்திவரும் போரில் பிரித்தானியா பங்கேற்க மறுத்ததற்கான எதிர்வினையாக ட்ரம்ப் இந்த விமர்சனங்களை முன்வத்தார்.

இருப்பினும், பிரித்தானிய அரசு, “US-UK special relationship” மற்றும் அரச குடும்பத்தின் மீது ட்ரம்ப் கொண்டுள்ள விருப்பத்தை பயன்படுத்தி, இருதரப்பு உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சி செய்கிறது.

HMS Prince of Wales, 65,000 டன் எடையுடைய விமானம் தாங்கி போர் கப்பலாகும். இது NATO Arctic Circle பயிற்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதால், July 4 நிகழ்வில் பங்கேற்பது பெரும் சவாலாக உள்ளது.

பிரித்தானிய அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் சிலர், “ட்ரம்ப் விமர்சனங்களுக்குப் பிறகு கப்பலை அனுப்புவது அவமானகரமானது” எனக் கூறுகின்றனர். ஆனால், சிலர், “இது தூதரக ரீதியாக முக்கியமான சின்னமாக அமையும்” என வலியுறுத்துகின்றனர்.

இந்திய விமானப்படைக்காக 1,000 கிலோ எடையுள்ள Mk-84 குண்டுகள் தயாரிப்பு

இந்திய விமானப்படைக்காக 1,000 கிலோ எடையுள்ள Mk-84 குண்டுகள் தயாரிப்பு

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#HMSPrinceOfWales #RoyalNavy #UKUSRelations #Trump #IndependenceDay250 #NATO 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US