பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு

United Kingdom Andy Burnham
By Balamanuvelan Jul 10, 2026 08:50 AM GMT
Report

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் முறைப்படி துவங்கியுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியிலிருக்கும் ஒரே நபருக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு

பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமராக பொறுப்பேற்பது தற்போதைய நடைமுறையாக உள்ளது.

அவ்வகையில், ஆளும் லேபர் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளன. 

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு | Uk Next Pm Andy Burnham Gets More Support

நேற்று, அதாவது, ஜூலை மாதம் 9ஆம் திகதி, லேபர் கட்சித் தலைவருக்கான நாமினேஷன் துவங்கியது.

லேபர் கட்சியின் தலைமைக்கான போட்டியில், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரான ஆன்டி பர்னாம் என்பவர் மட்டுமே இருக்கிறார். 

பிரித்தானிய பிரதமருக்கு குண்டுகளுடன் துப்பாக்கியை பரிசளித்த தலைவர்

பிரித்தானிய பிரதமருக்கு குண்டுகளுடன் துப்பாக்கியை பரிசளித்த தலைவர்

அவருக்கு 322 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவருக்கு 323 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

இதற்கிடையில், லேபர் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பின் முதல் கட்ட வாக்கெடுப்பில் நேற்று தங்களால் வாக்களிக்க முடியவில்லை என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தாங்கள் நாடாளுமன்றம் வந்ததும், ஆன்டி பர்னாமுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.

ஆன்டி பர்னாம் பிரதமராவது எப்போது?

லேபர் கட்சித் தலைவரை நாமினேட் செய்வதற்கான காலகட்டம் ஜூலை 16ஆம் திகதி முடிவடையும் நிலையில், வேறு யாரும் ஆன்டி பர்னாமை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்றால், 17ஆம் திகதி நடைபெற இருக்கும் லேபர் கட்சி மாநாட்டில் அவர் லேபர் கட்சியின் தலைவராக பதவியேற்பார். 

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு அமோக ஆதரவு | Uk Next Pm Andy Burnham Gets More Support

லேபர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால், ஆன்டி பர்னாமை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், அவர் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி மன்னர் சார்லசை சந்தித்து, முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்வார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US