பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: காவல்துறை வழங்கிய முக்கிய தகவல்

United Kingdom Crime
By Thiru Jun 28, 2024 05:00 PM GMT
Report

பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் வேறு எந்த நபரையும் தேடவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்

செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் Hednesford பகுதியில் உள்ள வீட்டில்  சேனல் 4 தொலைக்காட்சியின் "999: ஆன் தி ஃப்ரண்ட் லைன்" என்ற ஆவணப்படத் தொடரில் பங்கேற்ற பாராமெடிக்கல் பணியாளர், பெண் ஒருவருடன் இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இறந்த பாராமெடிக்கல் பணியாளர்  24 வயதான டேனியல் டஃபீல்ட்(Daniel Duffield) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

uk-paramedic-found-dead-with-woman

பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி

பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி

இவர் பாராமெடிக்கல் பணியாளர்கள் சந்திக்கும் அன்றாட சவால்களையும், அவர்களின் சேவையின் முக்கியத்துவத்தையும் படம் பிடித்துக் காட்டிய  "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பரவலாக அறியப்பட்டவர்.

முறையான அடையாளம் இன்னும் நடைபெற வேண்டியுள்ள நிலையில்,  24 வயதான டேனியல் டஃபீல்ட் உடன் இறந்து கிடந்த பெண், அதே தொடரில் நடித்த Bridgend பகுதியை சேர்ந்த லாரன் எவன்ஸ்(Lauren Evans,22) என நம்பப்படுகிறது.

வேறு யாரையும் தேடவில்லை

இந்நிலையில் கொலை விசாரணையை தொடங்கிய பொலிஸார், இந்த இறப்பு சம்பவத்தில் வேறு எந்த நபரையும் தேடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

uk-paramedic-found-dead-with-woman

10-ஆம் வகுப்பு படித்தவரின் Messaging App ரூ.1500 கோடிக்கு விற்பனை!

10-ஆம் வகுப்பு படித்தவரின் Messaging App ரூ.1500 கோடிக்கு விற்பனை!

மேலும் டேனியல் டஃபீல்ட் மற்றும் லாரன் எவன்ஸ் ஆகியோரின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு விசாரணையால் தீர்மானிக்கப்படும்.

பொலிஸார் பொதுமக்களை ஊகங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US