பணவீக்கம் காரணமாக உணவை தவிர்க்கும் மக்கள்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி

Food Shortages London United Kingdom Healthy Food Recipes World Economic Crisis
By Thiru Oct 20, 2022 11:45 AM GMT
Report

பிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது பணவீக்கம்.

நெருக்கடி காரணமாக உணவினை தவிர்த்து வருவதாக தெரிவிக்கும் பிரித்தானிய மக்கள்.

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உணவினை தவிர்த்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டை விட 14.5 % அதிகரித்ததன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் 9.9% ஆக இருந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1% ஆக உயர்ந்துள்ளது.

இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.

பணவீக்கம் காரணமாக உணவை தவிர்க்கும் மக்கள்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி | Uk People Skip Meals As Cost Of Living Crisis

இந்நிலையில் பிரித்தானியாவில் புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, மில்லியன் கணக்கான குடும்பங்கள் உணவைத் தவிர்க்கின்றன அல்லது ஆரோக்கியமான பொருட்களை  வாங்க சிரமப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியாவில் உள்ள 85% மக்கள் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளின் விளைவாக உணவுப் பொருட்களை வாங்குவதற்கு குறைவாக செலவழிக்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் பாதி பேர் தாங்கள் முன்பு வாங்கியதை விட மலிவான தயாரிப்புகளை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

வசதியாக வாழ்ந்ததாக தெரிவித்தவர்களில் கூட 47% பேர் உணவுக்காக செலவழிக்கும் பணத்தை சேமிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம் காரணமாக உணவை தவிர்க்கும் மக்கள்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி | Uk People Skip Meals As Cost Of Living CrisisSky News

மேலும் வாழ்க்கையை கடினமான சூழ்நிலையில் கழித்ததாக தெரிவித்த  9% பேரில், பாதி பேர் தங்கள் குடும்பத்தினர் உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு; பின்வாங்கும் ரஷ்ய படைகள்…எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்: உளவுத்துறை முக்கிய தகவல்

அனைத்து நுகர்வோரில் கிட்டத்தட்ட பாதி பேர் (46%) நெருக்கடிக்கு முன் ஒப்பிடும்போது ஆரோக்கியமாக சாப்பிடுவது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது நிதி ரீதியாக மிகவும் கடினமாக இருப்பவர்களில் 78% ஆக உயர்ந்துள்ளது.

42% குடும்பங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது குறைத்து இருப்பதாகவும், 36% பேர் பல்பொருள் அங்காடிகள், பிற கடைகள் அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதாகவும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US