ரிஷி சுனக்கை எனது மகளே பிரித்தானியாவின் பிரதமராக்கினார்..!அக்ஷதா மூர்த்தியின் தாய் பேச்சு

Infosys United Kingdom Rishi Sunak Akshata Murty
By Thiru Apr 28, 2023 08:20 PM GMT
Report

என் மகள் அவருடைய கணவரை பிரித்தானியாவின் பிரதமராக்கினார் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுதா மூர்த்தி கருத்து

இந்தியாவின் முன்னணி  தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி, சமீபத்தில் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில், “எனது மருமகன்(பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்) ஒரு பஞ்சாபி, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக அவர்களது குடும்பம் பிரித்தானியாவில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

அவர் ஒரு இறை நம்பிக்கையாளர், திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ரிஷி சுனக் விரதம் அனுசரிப்பவர், இவை அனைத்திற்கும் அவரது மனைவியின் செல்வாக்கே காரணம், ஒரு மனைவி தன் கணவனை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை இதன் மூலம் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரிஷி சுனக்கை பிரதமராக்கியது என் மகளே

மேலும், அந்த வீடியோவில் நான் என் கணவனை மிகப்பெரிய தொழிலதிபராக்கினேன், ஆனால் என் மகள் அக்ஷதா மூர்த்தியோ அவரது கணவர் ரிஷி சுனக்கை பிரித்தானியாவின் பிரதமராகி உள்ளார்.

ரிஷி சுனக்கை எனது மகளே பிரித்தானியாவின் பிரதமராக்கினார்..!அக்ஷதா மூர்த்தியின் தாய் பேச்சு | Uk Pm Rishi Sunaks Mother In Law Sudha Murthy VidTwitter

இதுவே மனைவிகளின் மகிமை என்று அந்த வீடியோவில் சுதா மூர்த்தி பேசுவது கேட்க முடிகிறது.

அத்துடன் சிறிது காலத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியான அக்ஷதா மூர்த்தியை மந்த்ராலயாவுக்கு அழைத்து வருவேன் என்றும் சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார். 

ரிஷி சுனக்கை எனது மகளே பிரித்தானியாவின் பிரதமராக்கினார்..!அக்ஷதா மூர்த்தியின் தாய் பேச்சு | Uk Pm Rishi Sunaks Mother In Law Sudha Murthy VidTwitter

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US