பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்

Keir Starmer
By Ragavan Jul 02, 2026 03:05 PM GMT
Report

வரலாற்றில் பிரித்தானிய அரசு செய்த மிகப்பெரிய பாவத்திற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஸ்டார்மர் மன்னிப்பு

பிரித்தானியாவில், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல தசாப்தங்களாக திருமணம் செய்யாத பெண்கள் கட்டாயமாக குழந்தைகளைப் பெற்று தத்தெடுப்பிற்கு ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு, அரசு சார்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

UK-PM-Starmer-Apologises-for-Forced-Adoptions

1949 முதல் 1976 வரை, அரசு மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் இணைந்து, திருமணம் ஆகாத பெண்கள் சமூக அழுத்தத்தால் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கின. இதனால் சுமார் 1,85,000 குழந்தைகள் தாய்மார்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.

உண்மையில் அரசுக்கு தான் வெட்கக்கேடு...

பிரதமர் ஸ்டார்மர், “இது எங்கள் வரலாற்றில் ஏற்பட்ட களங்கம். அரசின் தவறால் தாய்மார்கள், குழந்தைகள், குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். இதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று பாராளுமன்றத்தில் கூறினார்.

பாதிக்கப்பட்ட தாய்மார்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து பேசிய ஸ்டார்மர், “உங்களுக்கு எந்த அவமானமும் ஏற்படவில்லை. உண்மையில் வெட்கக்கேடு எங்களுக்கே. அரசுக்கும், இதற்கு காரணமானவர்களுக்கும் தான்” என்று கூறினார்.

அணு ஆயுதத் தடையை நீக்க திட்டமிட்டுள்ள ஐரோப்பிய நாடு

அணு ஆயுதத் தடையை நீக்க திட்டமிட்டுள்ள ஐரோப்பிய நாடு

சமீபத்தில் இங்கிலாந்து தேவாலயம் தங்களது பங்கிற்காக மன்னிப்பு கேட்டது. இதற்கு முன் அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவும் இதேபோன்ற மன்னிப்புகளை கேட்டுள்ளன.

அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தத்தெடுப்பு பதிவுகளை அணுகுவதற்கும், குடும்பங்களை மீண்டும் இணைக்கும் சேவைகளுக்கும், ஆய்வு மற்றும் சான்றுகள் சேகரிக்கும் திட்டங்களுக்கும் 4 மில்லியன் பவுண்டு செலவிட உள்ளது. 

துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US