பிரித்தானியா: குழந்தைகள் பாதுகாப்புக்கான புதிய online விதிகள்- பிரதமர் எச்சரிக்கை

Keir Starmer
By Ragavan Feb 16, 2026 11:34 PM GMT
Report

பிரித்தானிய அரசு, குழந்தைகள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க புதிய கடுமையான சட்டங்களை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பேசிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், எந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இனி “free pass” கிடையாது என தெரிவித்துள்ளார்.

2026 சூரிய கிரகணம்: நெருப்பு வளையத்தை காணக்கூடிய நாடுகள்

2026 சூரிய கிரகணம்: நெருப்பு வளையத்தை காணக்கூடிய நாடுகள்

குழந்தைகள் சமூக ஊடகங்கள் மற்றும் AI chatbot-களின் ஆபத்தான விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

UK Online Safety Act 2026, Keir Starmer child safety online, UK tech firms regulation 2026, AI chatbot child protection UK, Social media age limit UK, Online safety consultation UK, NSPCC child safety response, UK government digital wellbeing, Tech firms accountability UK, Internet safety laws for kids #UKOnlineSafety #ChildSafetyOnline #KeirStarmer #DigitalWellbeing #TechRegulation #SafeInternet #AIChatbotRules #SocialMediaSafety #ProtectChildren #UKPolitics

முக்கிய அறிவிப்புகள்

AI chatbot வழங்குநர்கள் அனைவரும் சட்டவிரோத உள்ளடக்கங்களை தடுக்கும் கடமையை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

சமூக ஊடகங்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்க ஆலோசனை தொடங்கப்படுகிறது.

“Infinite scrolling” போன்ற அடிமையாக்கும் அம்சங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குழந்தைகள் n*de images அனுப்புவதையும் பெறுவதையும் தடுக்க கூடுதல் பாதுகாப்பு முறைகள் அமுல்படுத்தப்படும்.

சீனாவின் மலைப்பகுதியில் ரகசிய அணு ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு

சீனாவின் மலைப்பகுதியில் ரகசிய அணு ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு

அரசின் நிலைப்பாடு

பிரதமர் ஸ்டார்மர், “நான் இரண்டு இளைஞர்களின் தந்தை. பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு அறிந்திருக்கிறேன். தொழில்நுட்பம் வேகமாக மாறுகிறது, சட்டமும் அதற்கேற்ப முன்னேற வேண்டும். குழந்தைகளின் நலனுக்காக loophole-களை மூடுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

பிற கருத்துகள்

தொழில்நுட்பச் செயலாளர் லிஸ் கேன்டல், “எலான் மஸ்க் தலைமையிலான X தளத்தின் Grok chatbot சட்டத்தை மீறியபோது, நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இனி எந்த தளமும் விதிகளை மீற முடியாது” என தெரிவித்துள்ளார்.

NSPCC அமைப்பு, “சரியான வயது வரம்பு, அடிமையாக்கும் வடிவமைப்பை நிறுத்துதல், AI கருவிகளின் கட்டுப்பாடு” ஆகியவை அவசியம் என வலியுறுத்துகிறது.

அடுத்த மாதம் “Children’s Digital Wellbeing Consultation” தொடங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK Online Safety Act 2026, Keir Starmer child safety online, UK tech firms regulation 2026, AI chatbot child protection UK #UKOnlineSafety #ChildSafetyOnline #KeirStarmer #DigitalWellbeing

90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US