பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்... 365 பேர்கள் கைது

Israel Palestine Gaza
By Arbin Aug 09, 2025 07:38 PM GMT
Report

பாலஸ்தீன நடவடிக்கை என்ற குழுவை தடை செய்வதற்கான பிரித்தானியாவின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 365க்கும் மேற்பட்டவர்களை லண்டன் பெருநகர காவல்துறை கைது செய்துள்ளது.

இனப்படுகொலையை எதிர்க்கிறேன்

கறுப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன ஸ்கார்ஃப்களை அணிந்து பாலஸ்தீன கொடிகளை அசைத்து, காஸா ஆதரவு முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், இனப்படுகொலையை எதிர்க்கிறேன், பாலஸ்தீன நடவடிக்கை குழுவிற்கு ஆதரவளிக்கிறேன் போன்ற வாசகங்களுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்... 365 பேர்கள் கைது | Uk Police Arrest More Than 365

காஸாவில் இனப்படுகொலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. நாடாளுமன்ற சதுக்கத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் வெளியேற்ற முயற்சி செய்தனர். இந்த நிலையில், வெட்கக்கேடு என பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

இந்தியாவிற்கு எதிராக ட்ரம்பின் வரி விதிப்பால் பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்

இந்தியாவிற்கு எதிராக ட்ரம்பின் வரி விதிப்பால் பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்

இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை ஆதரித்ததற்காக 365 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்காக ஐந்து பேர் உட்பட பிற குற்றங்களுக்காக ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்... 365 பேர்கள் கைது | Uk Police Arrest More Than 365

14 ஆண்டுகள் வரையில் சிறை

கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீன நடவடிக்கை குழுவில் சிலர் இஸ்ரேலுக்கு பிரித்தானியாவின் ஆதரவை எதிர்த்து ராயல் விமானப்படை தளத்திற்குள் நுழைந்து விமானங்களை சேதப்படுத்தியதை அடுத்து, பிரித்தானிய அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கையை தடை செய்தது.

பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்... 365 பேர்கள் கைது | Uk Police Arrest More Than 365

இதனால், அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதும் குற்றச்செயலாக பார்க்கப்பட்டது, அப்படியானவர்கள் கைது செய்யப்பட்டால் 14 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம்.

பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்... 365 பேர்கள் கைது | Uk Police Arrest More Than 365

இதனிடையே, அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் கடந்த வாரம் தடைக்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US